Advertisement
Jason holder: Cricket News & Match Updates
Advertisement
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸை வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணிக்கு டிம் செஃபெர்ட் - டேவிட் வர்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டேவிட் வார்னர் 3 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸும் 4 ரன்களில் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாத் பைக் 20 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் டிம் செஃபெர்ட் 30 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Jason holder - Tesst
பிஎஸ்எல் 2025: ஜேசன் ஹோல்டர் அசத்தல்; சுல்தான்ஸை வீழ்த்தி யுனைடெட் சத்தல் வெற்றி!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் 2025: முன்ரோ, ஹோல்டர் அசத்தல்; கலந்தர்ஸை வீழ்த்தி யுனைடெட் அசத்தல் வெற்றி!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
शाहीन के शेर हुए ढेर, इस्लामाबाद यूनाइटेड ने PSL 2025 के पहले मैच में लाहौर कलंदर्स को 8 विकेट से हराया
PSL 2025 के पहले मुकाबले में इस्लामाबाद यूनाइटेड ने लाहौर कलंदर्स की टीम को 17.4 ओवर में 140 रनों का लक्ष्य हासिल करते हुए 8 विकेट से रौंद दिया।
By Nishant Rawat • 1 year ago
ILT20 2025: ADKR And Gulf Giants Clash In A Do-or-die Encounter For Playoff Spot
Abu Dhabi Knight Riders: With their chances of qualifying for the playoff stage hanging by a thread, Abu Dhabi Knight Riders will take on Gulf Giants in a crucial match of the International League (IL) T20 event at the Sheikh Zayed Stadium on Saturday, hoping to win the match and inching closer to making it to the knockout rounds. Their opponents, Gulf Giants too face a do-or-die situation.
By IANS News • 1 year ago
ஐஎல்டி20 2025: கல்ஃப் ஜெயண்ட்ஸை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அபுதாபி நைட் ரைடர்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி அபுதாபி நைட் ரைடர்ஸ் வெற்றி!
ஐஎல்டி20 2025: ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Argentina's Fennell Becomes Sixth Cricketer To Pick Double Hat-trick In T2OIs
T20 World Cup Sub Regional: Argentina’s Hernan Fennell achieved a rare and incredible feat during the ICC Men’s T20 World Cup Sub Regional Americas Qualifier. The 36-year-old seamer picked up a double hat-trick - four wickets in four consecutive balls - against the Cayman Islands, becoming only the sixth player in T20I history to do so.
By IANS News • 1 year ago
बांग्लादेश टेस्ट सीरीज के लिए वेस्टइंडीज टीम की घोषणा, 2 साल बाद लौटा ये गेंदबाज,जेसन होल्डर इस कारण हुए बाहर
West Indies vs Bangladesh Test Series 2024: बांग्लादेश के खिलाफ होने वाली दो टेस्ट मैचों की सीरीज के लिए वेस्टइंडीज ने अपनी 15 सदस्यीय टीम का ऐलान कर दिया है। ऑलराउंडर जेसन होल्डर टीम का हिस्सा नहीं हैं, वह कंधे की चोट...
By Saurabh Sharma • 1 year ago
Justin Greaves, Kevin Sinclair Return As West Indies Name Squad For Bangladesh Tests
West Indies Test: In-form batter Justin Greaves and spinner Kevin Sinclair have returned to the West Indies Test squad for the upcoming two-match series against Bangladesh, starting on November 22 in North Sound.
By IANS News • 1 year ago
बाउंड्री पर हुआ करिश्मा, रोवमैन पॉवेल और जेसन होल्डर ने मिलकर पकड़ा बवाल कैच; देखें VIDEO
CPL 2024 के 15वें मुकाबले में रोवमैन पॉवेल और जेसन होल्डर की जोड़ी ने मिलकर एक बेहद ही कमाल का कैच लपका जिसका वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है।
By Nishant Rawat • 2 years ago
பவுண்டரி எல்லையில் அசாத்தலான கேட்சை பிடித்த ரோவ்மன் - ஹோல்டர் கூட்டணி; வைரலாகும் காணொளி!
நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் ராயல்ஸ் அணி வீரர்கள் ரோவ்மன் பாவெல், ஜேசன் ஹோல்டர் இருவரும் இணைந்து பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிரது.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2024: மழையால் பாதித்த ஆட்டம்; ஃபால்கன்ஸை டிஎல்எஸ் முறையில் வீழ்த்தியது ராயல்ஸ்!
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கபப்ட்டது.
By Bharathi Kannan • 2 years ago
वेस्टइंडीज के सील्स-होल्डर ने रैंकिंग में हासिल की बढ़त, भारतीय अपने स्थानों पर कायम
Indians Ravichandran Ashwin: वेस्टइंडीज के जेडन सील्स और जेसन होल्डर की जोड़ी ने आईसीसी पुरुष टेस्ट खिलाड़ी रैंकिंग में बाजी मारी है। बुधवार को जारी की गई नई सूची में दोनों ही खिलाड़ियों ने बंपर उछाल हासिल की।
By IANS News • 2 years ago
West Indies' Seales, Holder March Up Rankings After Fine Showing In Guyana; Indians Hold Their Places
New Zealander Daryl Mitchell: The West Indies pair of Jayden Seales and Jason Holder climbed up the ICC Men's Test Player Rankings, emerging as the big winners in the updated list released on Wednesday. Seales and Holder both performed well during the West Indies' recent Test series against South Africa, despite the fact the Caribbean side fell to a 1-0 series defeat.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36
Advertisement