Ishan kishan: Cricket News & Match Updates
BAN vs IND 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றி!
இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று வங்கதேசம் 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். ரோஹித்துக்கு பதிலாக ஷிகர் தவானுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக இறங்கினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் சீனியர் தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசினார். தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி வரலாற்று சாதனை படைத்தார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 131 பந்தில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 210 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Ishan kishan - Tesst
3rd ODI: अकेले ईशान किशन से ही हारी बांग्लादेश,टीम इंडिया ने दर्ज की 227 रनों की महाजीत
'मैं 300 भी बना सकता था', 210 रन बनाने वाले ईशान किशन का बड़ा बयान
IND V BAN, 3rd ODI: Indian Cricketing Fraternity Lauds Ishan Kishan For Fantabulous 210
List Of Records Scripted By Ishan Kishan-Virat Kohli In The 3rd IND vs BAN ODI
ईशान किशन को सड़क पर लोगों ने जमकर था पीटा, बड़ी मुश्किल से थे बचे
IND V BAN, 3rd ODI: Ishan Kishan Double Hundred, Virat Kohli Century Propel India To 409/8
IND V BAN, 3rd ODI: Ishan Kishan Double Hundred, Virat Kohli Century Propel India To 409/8
WATCH: Virat Kohli's Brings Out His Inner 'Kid' to Celebrate Ishan Kishan's Double Century
VIDEO: यूं ही नहीं कोई विराट बन जाता, देखें ईशान की डबल सेंचुरी पर किंग कोहली ने किया खास सेलिब्रेशन
BAN vs IND 3rd ODI: ரசிகர்களுக்கு விருந்து படைத்த இஷான் கிஷன், விராட் கோலி; வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு!
VIDEO: बांग्लादेश 3-0 से करना चाहती ग्राइंड, ईशान किशन बैठे मस्ती में
கிறிஸ் கெயில், சேவாக் போன்ற ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி இஷான் கிஷான் வரலாற்று சாதனை!
ऋषभ पंत का करियर उड़ाने आए ईशान किशन, रन मशीन बन ठोके 210 रन
BAN vs IND: இரட்டை சதம் விளாசி சாதனைப்படைத்த இஷான் கிஷான்!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33