Advertisement
Ire vs zim: Cricket News & Match Updates
Advertisement
இன்றுடன் ஓய்வு பெறுகிறார் பிரெண்டன் டெய்லர்!
கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான பிரெண்டன் டெய்லர் ஜிம்பாப்வே அணியின் முக்கியமான கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்தவர் பிரெண்டன் டெய்லர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை ஜிம்பாப்வே அணிக்காக 202 போட்டிகளில் 6,677 ரன்களை எடுத்து, அதிக ரன்களை எடுத்த 2ஆவது ஜிம்பாப்வே வீரர் எனும் பெருமைக்கும் இவர் சொந்தக்காரர். Read More...
Related Cricket News for Ire vs zim - Tesst
IRE vs ZIM: மழை காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டி ரத்து!
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs ZIM: முசரபாணி பந்துவீச்சில் அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs ZIM, 1st ODI: அயர்லாந்து பந்துவீச்சு; கடின இலக்கை நிர்ணயிக்குமா ஜிம்பாப்வே?
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ர அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs ZIM: அயர்லாந்திற்கு 125 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs ZIM: தொடரை வென்று அயர்லாந்து அசத்தல்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs ZIM: ஜிம்பாப்வேவிற்கு 175 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs ZIM: 40 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs ZIM: ஸ்டிர்லிங் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs ZIM: கெவின் ஓ பிரையன் அதிரடியில் அசத்தல் வெற்றியைப் பெற்ற அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs ZIM: ஷும்பா அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs ZIM: தோல்விக்கு பதிலடி கொடுக்குமா அயர்லாந்து?
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஜிம்பாப்வே கேப்டன் ஓய்வு? தகவல்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஜிம்பாப்வே டெஸ்ட் அணி கேப்டன் சீன் வில்லியம்ஸ் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement