Advertisement
Ire vs nz 2nd t20i: Cricket News & Match Updates
Advertisement
ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்திய பிரேஸ்வெல் - வைரல் காணொளி!
நியூசிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி நேற்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. Read More...
Related Cricket News for Ire vs nz 2nd t20i - Tesst
WATCH: Michael Bracewell Takes Hat-Trick In His First Over In T20Is; Takes Kiwis To Win Against Ireland In 2nd T20I
New Zealand defeated Ireland by 88 runs in the 2nd T20I, building an unassailable lead of 2-0 in the 3-match series with the 3rd T20 yet to be played.
By Rishabh Gautam • 4 years ago
IRE vs NZ, 2nd T20I: கிளெவர் அதிரடி அரைசதம்; அயர்லாந்துக்கு 180 டார்கெட்!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Ireland vs New Zealand, 2nd T20I - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Ireland will take on New Zealand in the 2nd T20I in Belfast.
By Rishabh Gautam • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement