Advertisement
Ipl suspended: Cricket News & Match Updates
Advertisement
மே 17 முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 தொடர்; பிசிசிஐ அறிவிப்பு!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனால் ஐபிஎல் தொடரானது மீண்டும் எப்போது தொடங்கும், இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா? அல்லது வேறு நாட்டிற்கு மாற்றியமைக்கப்படுமா என்ற கேள்விகள் எழத்தொடங்கின. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Ipl suspended - Tesst
அடுத்த வாரம் முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025?
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் உறுதியானதை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
அருண் ஜெட்லி மைதானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு - பிசிசிஐ!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது ஒரு வார காலம் ஒத்திவைக்கப்படுவதாகவும், எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இடம் மற்றும் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பயோ பபுளுக்குள் கரோனா; விளக்கமளித்த கங்குலி!
‘கடுமையாக கடைபிடிக்கப்பட்ட பயோ பபுள் சூழலில் கரோனா எப்படி நுழைந்தது என்று சொல்வது கடினம்’ என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சைமன் டௌலின் உருக்கமான ட்வீட்!
கரோனா வைரஸின் 2ஆவது அலை காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் 29 லீக் போட்டிகள்
By Bharathi Kannan • 5 years ago
எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட யோகா பயிற்சியில் ஈடுபடும் புஜாரா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சட்டேஸ்வர் புஜாரா, கரோனா தொற்று அச்சத்தில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
தாயகம் திரும்பிய எட்டு இங்கிலாந்து வீரர்கள்; மற்றவர்களின் நிலை?
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த எட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இன்று தங்களது தாயகம் திரும்பினர்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு தொற்று பரவியது எப்பது?
பயோ பபுள் சூழலிருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று பரவியது எப்படி என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுங்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஆஸி. கட்டுப்பாடுகள் வருத்தமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் வீரர்களுக்கு கர
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: சொந்த நாடு திரும்பும் தென் ஆப்பிரிக்க வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
சிஎஸ்கே பயிற்சியாளருக்கு கரோனா; வீரர்கள் அச்சம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: தொடர் ஒத்திவைப்பால் பிசிசிஐ ஏற்படும் இழப்புகள்!
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதால் பிசிசிஐக்கு 2ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பிசிசிஐயுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம் - ஐபிஎல் அணிகள்
ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அணி வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பிசிசிஐயுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம் என்று ஐபிஎல் அணிகள் தெரிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைப்பு - பிசிசிஐ துணை தலைவர்!
இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14 ஆவது சீசன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement