Advertisement
Indw vs saw: Cricket News & Match Updates
Advertisement
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
India Women vs South Africa Women, 3rd ODI Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மாற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டிக்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
IND W vs SA W: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
- இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
- நேரம் - ஜூன் 28, காலை 9.30 மணி
IND W vs SA W: Pitch Report Read More...
INDW Vs SAW INDW Vs SAW Test Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News INDW Vs SAW Head-to-Head INDW Vs SAW Test INDW Vs SAW
Related Cricket News for Indw vs saw - Tesst
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் லாரா; பின்னடை சந்தித்த ஸ்மிருதி!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs SAW: டெஸ்ட் போட்டிக்கு அனுமதி இலவசம்; டிஎன்சிஏ-வின் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்க தொடரில் வரலாற்று சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 343 ரன்களை குவித்ததன் மூலம் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs SAW, 3rd ODI: சதத்தை தவறவிட்ட மந்தனா; தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs SAW: மூன்று வடிவிலான இந்திய அணியிலும் ஷப்னம் ஷகீல் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 அணிகளுக்கான இந்திய அணியில் அறிமுக வீராங்கனை ஷப்னம் ஷகீல் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜூன் 23ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs SAW, 2nd ODI: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த அரிதான சாதனை!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் நான்கு வீராங்கனை சதமடித்த போட்டியாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அமைந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs SAW, 2nd ODI: வோல்வார்ட், மரிஸான் சதம் வீண்; த்ரில் வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs SAW, 2nd ODI: சதமடித்து மிரட்டிய ஸ்மிருதி, ஹர்மன்ப்ரீத்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 326 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 326 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs SAW, 2nd ODI: மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையை சமன்செய்த ஸ்மிருதி மந்தனா!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்திய மகளிர் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பெங்களூருவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: நாட் ஸ்கைவர், ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதனை ஒரு அதிசயம் என்று தான் கூற வேண்டும் - ஆஷா சோபனா!
33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன் என இந்திய வீராங்கனை ஆஷா சோபனா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs SAW, 1st ODI: தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement