Indw vs nzw 1st odi
மீண்டும் வெற்றியுடன் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - ஸ்மிருதி மந்தனா!
நியூசிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதால் ஒருநாள் போட்டி நேற்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா 33 ரன்களையும், யஷ்திகா பாட்டியா 37 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 35 ரன்களையும், தேஜல் ஹசப்னிஸ் 42 ரன்களையும், தீப்தி சர்மா 41 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறியதன் காரணமாக, 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அமெலியா கெர் 4 விக்கெட்டுகளையும், ஜெஸ் கெர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on Indw vs nzw 1st odi
-
INDW vs NZW, 1st ODI: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
1st ODI: इंडियन वूमेंस की जीत में चमकी दीप्ति और राधा, न्यूज़ीलैंड वूमेंस को 59 रन से दी…
इंडियन वूमेंस ने तीन मैचों की वनडे सीरीज के पहले मैच में न्यूज़ीलैंड को 59 रन से हरा दिया। ...
-
INDW vs NZW, 1st ODI: நியூசிலாந்துக்கு 228 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய மகளிர் vs நியூசிலாந்து மகளிர், முதல் ஒருநாள் போட்டி- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59