Advertisement
Indw vs engw: Cricket News & Match Updates
Advertisement
செப்டம்பரில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் மற்றும் சில காரணங்களினால் அத்தொடர் நடைபெறவில்லை.
இந்நிலையில் அந்த தொடர் தற்பொழுது வருகிற செப்டம்பர் மாதம் நடக்க இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்காட் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Indw vs engw - Tesst
இந்திய மகளிர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஷிவ் சுந்தர் தாஸ் நியமனம்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஷிவ் சுந்தர் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 08 Oct 2026 08:46
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
Advertisement