Advertisement
Indw vs ausw 1st t20i: Cricket News & Match Updates
Advertisement
IND vs AUS, 1st T20I: பெத் மூனி அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மும்பையிலுள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.இப்போட்டியின் முதல் ஓவரிலிருந்தே அதிரடி காட்டத்தொடங்கிய ஷஃபாலி வர்மா 10 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகள் என 21 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Indw vs ausw 1st t20i - Tesst
IND vs AUS, 1st T20: ரிச்ச, தீப்தி காட்டடி; ஆஸிக்கு 173 டார்கெட்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
India vs Australia, 1st T20I – IND-W vs AUS-W Cricket Match Preview, Prediction, Where To Watch, Probable 11 And Fantasy 11 Tips
IND-W vs AUS-W: Commonwealth Games silver medalist team India are all set to host T20 World Champions Australia women's team for a 5-match T20I series at home.
By Rishabh Gautam • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement