Indu19w vs engu19w: Cricket News & Match Updates
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து யு19 மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய யு19 மகளிர் அணியை பந்துவீச அழைத்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு டேவினா பெர்ரின் - ஜெமிமா ஸ்பென்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேனினா பெர்ரின் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ஜெமிமா ஸ்பென்ஸ் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ட்ரூடி ஜான்சனும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் பெர்ரினுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் அபி நோர்குரோவ் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Indu19w vs engu19w - Tesst
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14