Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை அணிக்கு எதிராக புதிய வரலாறு படைக்கவுள்ள இந்திய அணி!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணியானது 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
மேலும் கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரு இந்திய அணிக்காக மீண்டும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இப்போட்டியில் ஒருவேளை இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றையையும் படைக்கவுள்ளது. Read More...
SL Vs IND SL Vs IND 1st ODI Rohit Sharma Virat Kohli Gautam Gambhir இலங்கை இந்தியா ரோஹித் சர்மா விராட் கோலி கௌதம் கம்பீர் Tamil Cricket News ODI Cricket Records ODI Cricket Match Rohit Sharma Indian Cricket Team India Tour Sri Lanka 2024
Related Cricket News for Indian cricket team - Tesst
கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ரோஹித் சர்மா!
கௌதம் கம்பீரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். நாங்கள் ஒன்றாக கிரிக்கெட் விளையாடினோம். கடந்த காலங்களிலும் நாங்கள் நிறைய ஆலோனையில் ஈடுப்பட்டிருக்கிறோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ராகுல் vs பந்த்: பிளேயிங் லெவனில் யாருக்கு இடம்? - ரோஹித் சர்மாவின் பதில்!
ஒவ்வொரு முறையும் அணியின் பிளேயிங் லெவனில் இதுபோன்ற சிக்கல்கள் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND, 1st ODI: தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
புற்றுநோய் காரணமாக இந்திய அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்!
கடந்த சில ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் நேற்று காலமானார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND: தீவிர பயிற்சியில் விராட் கோலி, ரோஹித் சர்மா!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் பயிற்சியில் இறங்கியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
டர்னிங் பிட்ச்களில் விளையாடுவதை மேம்படுத்த வேண்டும் - கௌதம் கம்பீர்!
இந்திய அணி வீரர்கள் டர்னிங் பிட்ச்சுகளை விளையாட அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வலைபயிற்சியில் ரோஹித் சர்மாவிடம் ஆலோசனை கேட்டறிந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
By Bharathi Kannan • 2 years ago
நான் கேப்டனாக விரும்பவில்லை - சூர்யகுமார் யாதவ்!
நான் ஒரு கேப்டனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை, ஒரு தலைவராக இருக்க விரும்புகிறேன் என்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
भारत से हारकर श्रीलंका ने बनाया सबसे अनचाहा World Record, जिम्बाब्वे को भी छोड़ दिया बहुत पीछे
Most Losses In T20I: भारतीय टीम के खिलाफ मंगलवार (30 जुलाई) को पल्लेकेले इंटरनेशनल स्टेडियम में खेले गए तीसरे और आखिरी टी-20 इंटरनेशनल में सुपर ओवर में मिली हार के साथ ही श्रीलंका क्रिकेट टीम ने अनचाहा रिकॉर्ड बना...
By Saurabh Sharma • 2 years ago
இலங்கை ஒருநாள் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ் மேற்கொடு 76 ரனகளை சேர்க்கும் பட்சத்தி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
मोर्ने मोर्कल ही बनेंगे टीम इंडिया के बॉलिंग कोच, इस सीरीज से होगी जिम्मेदारी की शुरुआत
साउथ अफ्रीका के पूर्व तेज़ गेंदबाज़ मोर्ने मोर्कल भारतीय क्रिकेट टीम के बॉलिंग कोच बनने वाले हैं। मोर्कल बांग्लादेश के खिलाफ टेस्ट सीरीज से ये जिम्मेदारी संभालते हुए दिखेंगे।
By Shubham Sharma • 2 years ago
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்?
இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முதல் இந்திய அணியுடன் இணைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்த சீசன் ஆசிய கோப்பை தொடரை நடத்தும் இந்தியா!
எதிர்வரவிருக்கும் 2025ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது டி20 வடிவில் இந்தியாவில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement