Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்தியா!
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி அடுத்தடுத்து விளையாடவுள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெற்றிப்பெற்றது. அதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரானது டிராவில் முடிந்தது. Read More...
ENG Vs IND Indian Cricket Team England Cricket Team இந்தியா இங்கிலாந்து பிசிசிஐ பிசிபி Tamil Cricket News England Cricket Team Indian Cricket Team India tour England 2025
Related Cricket News for Indian cricket team - Tesst
நான் ஒரு கோப்பையை வென்றதுடன் நிறுத்தப் போவதில்லை - ரோஹித் சர்மா!
எனது மூன்று தூண்களான ஜெய் ஷா, ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடமிருந்து எனக்கு நிறைய உதவி கிடைத்தது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது ஷமி விலகல்?
எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ திட்டம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
श्रेयस अय्यर ने जीता दिल, रोहित शर्मा को देख झट-पट हुए खड़े और ऑफर कर दी सीट; देखें VIDEO
सोशल मीडिया पर श्रेयस अय्यर और रोहित शर्मा के एक प्यारा वीडियो वायरल हो रहा है जिसमें श्रेयस हिटमैन की इज्ज़त करते नज़र आए हैं।
By Nishant Rawat • 2 years ago
தனது ஆல் டைம் சிறந்த உலக லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்!
சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடன் விளையாடிய வீரர்களைக் கொண்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சிறந்த உலக லெவனை அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பார்டர் கவாஸ்கர் தொடரின் வெற்றியாளரை கணித்த ஆடம் கில்கிறிஸ்ட்!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவுடன் இவர் தான் தொடக்க வீரராக களமிறங்குவார் - தினேஷ் கார்த்திக் உறுதி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மான் கில் மட்டுமே தொடக்க வீரராக களமிறங்குவார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர் - ரிக்கி பாண்டிங்!
தற்போது சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
चश्मा टूट गया तो क्या हुआ,बिना चश्मा पहने दुनिया के सबसे तेज गेंदबाजों को खेला 1 घंटे तक इस भारतीय बल्लेबाज ने
अंशुमन गायकवाड़ (Anshuman Gaekwad) के निधन पर उनके बारे में बहुत कुछ लिखा गया- रन बनाने की टेलेंट, हिम्मत और बिना किसी डर, टीम के लिए खेलना उनकी सबसे बड़ी खूबी थे। 1982-83 में जालंधर में पाकिस्तान के विरुद्ध धीमे 201 रन...
By Charanpal Singh Sobti • 2 years ago
எனது வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் - கருண் நாயர்!
லீக் ஆட்டமாக இருந்தாலும் சரி, உள்நாட்டு ஆட்டமாக இருந்தாலும் சரி, முன்னோக்கி பார்க்க வேண்டாம் என்று கற்றுக்கொண்டேன் என இந்திய வீரர் கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாடிருக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
துலீப் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பங்கேற்காதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை பாராட்டிய விக்ரம் ரத்தோர்!
ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக திட்டங்களை வகுப்பதில் மிகவும் சிறந்தவர் என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப பசியுடன் காத்திருக்கிறேன் - நாதன் லயன்!
எங்களுடைய சொந்த மண்ணில் நாங்கள் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவதற்கு மிகவும் பசியுடன் காத்திருக்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் நாதன் லையன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
BGT 2024: எட்டு வாரங்காள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுக்கும் பாட் கம்மின்ஸ்!
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ் கோப்பை டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கிரிக்கெட்டில் இருந்து எட்டு வாரங்கள் ஓய்வெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
Advertisement