Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
Shubman Gill Says World Cup Triumph, Not Australia Loss, Defines India
Reigning T20 World Cup champions India have been in top form across all formats, vice-captain Shubman Gill said on Tuesday, dismissing his side's Test defeat in Australia as a one-off.
Rohit Sharma's men clinched the T20 crown in South Africa last year, seven months after they ended the most recent ODI World Cup at home as runners-up. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
ஒரு தொடர் முழு அணியின் ஃபார்மையும் தீர்மானிக்காது - ஷுப்மன் கில்!
ஒரு தொடரில் சிறப்பாக விளையாடாததை வைத்து ஒட்டுமொத்த வீரர்களை மதிப்பிட முடியாது என்று இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பும்ரா இல்லாதது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை குறைத்துள்ளது - ரவி சாஸ்திரி!
ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதி இல்லாமல் இருப்பது இந்தியாவின் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெல்லும் வாய்ப்புகளை 30% முதல் 35% சதவீதம் குறைத்துள்ளதாக இந்திய அணியின் முன்னால் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து தொடரில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய பும்ரா; வருண் சக்ரவர்த்திக்கு இடம்!
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
इंग्लैंड के खिलाफ पहले वनडे से पहले टीम इंडिया के साथ जुड़ा मिस्ट्री गेंदबाज, अभी तक नहीं खेला है एक भी मैच
मिस्ट्री वरुण चक्रवर्ती (Varun Chakaravarthy) इंग्लैंड के खिलाफ होने वाली तीन वनडे मैचों की सीरीज से पहले भारतीय टीम के साथ जुड़ गए हैं। सीरीज का पहला मुकाबला 6 फरवरी को विदर्भ में खेला जाएगा। रोहित शर्मा समेत कई...
By Saurabh Sharma • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: அணிகள், போட்டி அட்டவணை, நேரம் & நேரலை விவரங்கள்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் மொத்த விரங்கள், போட்டி அட்டவணை, போட்டிக்கான நேரம் மற்றும் நேரலை ஒளிபரப்பு வீரங்கள் உள்ளிட்டவற்றை இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
காயம் காரணமாக ரஞ்சி கோப்பை தொடரை தவறவிடும் சஞ்சு சாம்சன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது காயத்தை சந்தித்த இந்திய வீரர் சஞ்சு சாம்சன், அதிலிருந்து குணமடைய 5 முதல் 6 வாரம் தேவைப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்கள்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
அபிஷேக் இன்னும் கொஞ்சம் பந்து வீசுவதைப் பார்க்க விரும்புகிறேன் -ஹர்பஜன் சிங்!
அபிஷேக் சர்மா தனது பந்துவீச்சிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இர்ஃபான் பதான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் குல்தீப் யாதவ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
CT2025: இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகளை கணித்த ரவி சாஸ்திரி!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் விளையாடும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய முகமது ஷமி!
சர்வதேச கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய 8ஆவது இந்திய வீரர் எனும் சாதனையை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
वरुण चक्रवर्ती ने इंग्लैंड के खिलाफ वो रिकॉर्ड बना दिया, जो भारत का कोई गेंदबाज नहीं बना पाया
India vs England 5th T20I: भारतीय स्पिनर वरुण चक्रवर्ती (Varun Chakravarthy) ने रविवार (2 फरवरी) को इंग्लैंड के खिलाफ मुंबई के वानखेड़े स्टेडियम में खेले गए पांचवें औऱ आखिरी टी-20 इंटरनेशनल में 2 ओवर में 25 रन देकर 2...
By Saurabh Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement