Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
CT 2025: துபாய் சென்றடைந்த இந்திய அணி!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்தவகையில் , ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. இருப்பினும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகி உள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் இளம் வீரர்களான ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பொறுப்புகளும் அதிகரித்துள்ளதால் அவர்கள் மீதான் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Champions Trophy 2025 Indian Cricket Team Rohit Sharma Virat Kohli Hardik Pandya Tamil Cricket News Virat Kohli Rohit Sharma Indian Cricket Team ICC Champions Trophy 2025
Related Cricket News for Indian cricket team - Tesst
CT 2025: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த சுரேஷ் ரெய்னா!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஒரு அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல - கபில் தேவ்!
அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல, அது ஒட்டுமொத்த அணியையும் சார்ந்தது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
सुरेश रैना ने चैंपियंस ट्रॉफी के लिए चुनी अपनी टीम, केएल राहुल और मोहम्मद शमी को रखा बाहर
पूर्व भारतीय क्रिकेटर सुरेश रैना ने आगामी चैंपियंस ट्रॉफी 2025 के लिए अपनी टीम का चयन किया और अनुभवी खिलाड़ियों केएल राहुल और मोहम्मद शमी को बेंच पर बैठाने का निर्णय लिया
By Ankit Rana • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
चैंपियंस ट्रॉफी के इतिहास के 5 सबसे रोमांचक मुकाबले, दो में टीम इंडिया थी शामिल
Top Five Matches In ICC Champions Trophy History: आईसीसी चैंपियंस ट्रॉफी, इस टूर्नामेंट की शुरूआत साल 1998 में हुई और एक समय इसे मिनी वनडे वर्ल्ड कप भी कहा जाता था। चैंपियंस ट्रॉफी का इतिहास शानदार रहा है और इस में कई...
By Saurabh Sharma • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? - கம்பீர் பதில்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பர் தேர்வாக கேஎல் ராகுல் இருப்பார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வீரர்கள் விருப்பம் போல் விளையாட சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது - ரோஹித் சர்மா!
இந்தத் தொடரில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தோன்றுகிறது. இருப்பினும் நாங்கள் மேம்படுத்தக்கூடிய சில விஷயங்களை சரிசெய்ய விரும்புகிறோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
3rd ODI: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.
By Bharathi Kannan • 1 year ago
3rd ODI: ஷுப்மன் கில் சதம்; விராட், ஸ்ரேயாஸ் அரைசதம் - இங்கிலாந்துக்கு 357 டார்கெட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 357 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சச்சின், ரிக்கி பாண்டிங் சாதனைகளை முறியடித்த விராட் கோலி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஹசிம் அம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்களைக் குவித்த வீரர் எனும் புதிய சாதனையை இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
सचिन तेंदुलकर या रोहित शर्मा, कौन है बेहतर ओपनर? Suresh Raina ने लिया हिटमैन का नाम
भारतीय टीम के पूर्व क्रिकेटर सुरेश रैना का मानना है कि रोहित शर्मा महान बल्लेबाज़ सचिन तेंदुलकर से भी बेहतर ओपनर हैं। सुरेश रैना के बयान का वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है।
By Nishant Rawat • 1 year ago
ICC Champions Trophy 2025 के लिए ये होगा Team India का बेस्ट प्लेइंग XI, Jasprit Bumrah के बिना भी जीतेगी TEAM INDIA
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं कि आईसीसी चैंपियंस ट्रॉफी 2025 के लिए भारत की बेस्ट प्लेइंग इलेवन कैसी होगी। गौरतलब है कि स्टार गेंदबाज़ जसप्रीत बुमराह चोटिल होने के कारण इस टूर्नामेंट से बाहर हो गए हैं।
By Nishant Rawat • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியது ஏன்?
ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதியை எட்டிய நிலையிலும், அவரின் காயம் குறித்த அச்சம் காரணமாகவே சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு அவரை தேர்வாளர்கள் தேர்வு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement