Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சிறந்த ஃபீல்டருக்கான விருதை வென்றார் விராட் கோலி!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் - அக்ஸர் படேல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அக்ஸர் படேல் 42 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதியில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 45 ரன்களையும் சேர்த்தனர். Read More...
Champions Trophy 2025 Indian Cricket Team Virat Kohli Tamil Cricket News Virat Kohli Best Fielder Award ICC Champions Trophy 2025
Related Cricket News for Indian cricket team - Tesst
ரோஹித் சர்மா குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த காங்கிரஸ் தலைவர்; கொந்தளிக்கும் ரசிகர்கள்!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா குறித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது கூறிய சர்ச்சைகுறிய கருத்தானது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சிறப்பு சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மூன்று வடிவிலும் சேர்த்து அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர் எனும் ராகுல் டிராவிட்டின் சாதனையை விராட் கோலி சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
भारत की शानदार जीत: वरुण चक्रवर्ती की फिरकी में फंसा न्यूजीलैंड, 44 रनों से मिली जीत
दुबई: चैंपियंस ट्रॉफी 2025 के ग्रुप ए के आखिरी मुकाबले में भारत ने न्यूजीलैंड को 44 रनों से हराकर ग्रुप स्टेज में अपराजेय रहते हुए ग्रुप ए में टॉप स्थान हासिल किया..
By Ankit Rana • 1 year ago
Mohammed Shami ने नेट्स में डाली सनसनाती बॉल, क्लीन बोल्ड हो गए Virat Kohli; देखें VIDEO
टीम इंडिया की प्रैक्टिस का एक वीडियो सामने आया है जिसमें मोहम्मद शमी ने विराट कोहली को अपनी आग उगलती बॉल के दम पर भौचक्का छोड़ते हुए क्लीन बोल्ड किया।
By Nishant Rawat • 1 year ago
நியூசிலாந்து போட்டியில் ரோஹித் விளையாடுவது சந்தேகம்?
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மீண்டும் பந்துவீச தொடங்கிய பும்ரா; வைரலாகும் காணொளி!
காயத்தில் இருந்து குணமடைந்து வரும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் பந்துவீசி பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
India Slammed For One-Venue 'Farce' In Champions Trophy
Former cricketers and pundits have slammed India's "undeniable" advantage of playing all their Champions Trophy matches in Dubai while other teams have to shuttle between three venues in Pakistan
By AFP News • 1 year ago
இது ஒரு தனித்துவமான தொடர் - இந்திய அணியை சாடிய ஜோஸ் பட்லர்!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தங்களுடைய போட்டிகளை துபாயில் மட்டும் விளையாடுவதை இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராக வேண்டும்; பிசிசிஐ புதிய திட்டம்!
ஐபிஎல் தொடரின் போது இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியிலும் ஈடுபட வைக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி; இந்திய அணி, விராட் கோலிக்கு குவியும் வாழ்த்துகள்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கும், இப்போட்டியில் சதமடித்த விராட் கோலிக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலி செய்ததை கண்டு யாரும் ஆச்சரியப்படவில்லை - ரோஹித் சர்மா!
விராட் கோலி செய்ததைப் பார்த்து ஓய்வறையில் உள்ளவர்கள் பெரிதும் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் இதனை செய்து வருகிறார் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சதமடித்து மிரட்டிய விராட் கோலி - சாதனைகளின் பட்டியல்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சதமடித்து அசத்திய ‘கிங் கோலி’; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதி வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement