Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
என்னால் முடிந்ததை சிறப்பாக செய்வேன் - வெங்கடேஷ் ஐயர்!
இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடரானது வரும் 17ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சில வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக இரண்டாவது பாதியில் களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் முதன்முறையாக இந்திய அணியில் தேர்வாகியுள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
T20 वर्ल्ड कप में इन 2 कारणों से हुआ टीम इंडिया का बंटाधार
आईसीसी टी-20 वर्ल्ड कप 2021 में टीम इंडिया के निराशाजनक रूप से बाहर हो जाने से क्रिकेट फैंस काफी नाराज़ हैं। टीम इंडिया के फैंस खिलाड़ियों को सोशल मीडिया पर काफी ट्रोल कर रहे हैं लेकिन क्या आप जानते हैं कि टूर्नामेंट से...
By Shubham Sharma • 4 years ago
ரவி சாஸ்திரிக்கு பிரியாவிடை அளித்த விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக விராட் கோலி பதிவிட்ட சமூகவலைதள பதிவு வைரலாகிவருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
நியூசிலாந்து தொடரில் சஞ்சு சாம்சன் புறகணிப்பு; பிசிசிஐக்கு மறைமுக பதிலடி!
நியூசிலாந்து தொடரில் தன்னை புறக்கணித்த பிசிசிஐ-க்கு சஞ்சு சாம்சன் சூசகமான பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
நியூசிலாந்து தொடரில் மீண்டும் களமிறங்கும் அஸ்வின்!
நியூசிலாந்துக்கு டி20 தொடருக்கான இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோஹித் கேப்டன், ராகுல் துணை கேப்டன்!
நியூசிலாந்து டி20 தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
जडेजा या अश्विन से जडेजा और अश्विन तक, फिर से राज करने आ गई है ये जोड़ी
टी-20 वर्ल्ड कप 2021 में टीम इंडिया का सफर बेशक खत्म हो गया हो लेकिन अगर भारतीय टीम पीछे मुड़ कर देखेगी तो इस वर्ल्ड कप में कई ऐसी चीजें भी हुई हैं जो आने वाले भविष्य के सुखद होने की तरफ इशारा कर रही हैं। इस वर्ल्ड कप...
By Shubham Sharma • 4 years ago
ஒருநாள், டெஸ்ட் அணிக்கான கேப்டன்சியிலிருந்து விராட் வெளியேற கூடாது - வீரேந்திர சேவாக்
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகக்கூடாது என முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இப்போது அழுத்தத்தில் இருந்து விடுபட்டதாக உணர்கிறேன் - விராட் கோலி!
என்னுடைய பணிச்சுமையை குறைக்க இது சரியான நேரம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று இந்திய அணியின் முன்னாள் டி20 கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
கோலி எப்போதும் ரசிகர்களின் கிங் தான்..!
ஐசிசி தொடர்களில் சாம்பியன்ஷிப் வெல்லாத குறைதான் கோலியின் தலைமை மீது பார்க்க முடியும். மற்றவகையில் கோலி எப்போதும் ரசிகர்களின் கிங் என்பதிலுல் சந்தேகமில்லை.
By Bharathi Kannan • 4 years ago
எனது பணியை சிறப்பாக செய்துள்ளேன் - ரவி சாஸ்திரி
இந்திய அணிக்காக பணிபுரிந்தது குறித்து தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மனம் உருகி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான் - விராட் கோலி!
இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட ரோஹித் சர்மா தயாராகவுள்ளார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய அணி தேர்வை கடுமையாக விமர்சித்த ஹர்பஜன் சிங்!
டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியதையடுத்து, இந்திய அணி தேர்வை ஹர்பஜன் சிங் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Nasser Hussain Call Team India 'The Real Disappointments' Of The T20 World Cup Tournament
Former England captain Nasser Hussain has called India 'real disappointments' of the ICC Men's T20 World Cup. He added that he was left baffled by India changing their opening combination
By IANS News • 4 years ago
After Kapil Dev, Madan Lal Also Questions Players' Motives To Give More Importance To IPL Than World Cup
Indian fans were left heartbroken after New Zealand thumped Afghanistan in a crucial T20 World Cup 2021 encounter on Sunday. The Black Caps' win ensured the Virat Kohli-led side will not be able t
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
Advertisement