Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இந்திய பிளேயிங் லெவனி கேஎல் ராகுல், ரிஷப் பந்த்தில் யாருக்கு இடம்? - பதிலளித்த விக்ரம் ரத்தோர்!
டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் எதிர்பார்த்தபடியே இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது. பும்ரா ஆடாதது பெரிய பாதிப்பாக அமையும் என அஞ்சப்பட்ட நிலையில், இதுவரை அது பெரிய பாதிப்பாக அமையவில்லை.
சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானையும், 2ஆவது போட்டியில் நெதர்லாந்தையும் வீழ்த்தி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை நாளை பெர்த்தில் எதிர்கொள்கிறது. குரூப் 2இல் மிகச்சிறப்பாக ஆடிவரும் மற்றும் சமபலம் வாய்ந்த இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் நாளை மோதுவதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
பும்ரா இருந்திருந்தாலும் எங்களது இயல்பான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி இருப்போம் - புவனேஷ்வர் குமார்!
பும்ரா அணியில் இருந்திருந்தாலும் இல்லையென்றாலும் இப்படித்தான் நாங்கள் விளையாடியிருப்போம் என்று சமீபத்திய பேட்டியில் சற்று காட்டமாக பதில் அளித்திருக்கிறார் புவனேஸ்வர் குமார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் தற்போதைய ஹீரோ இவர் தான் - கம்பீரின் பேச்சால் ரசிகர்கள் அதிருப்தி!
இந்திய கிரிக்கெட்டில் தற்போதைய ஹீரோ விராட் கோலியோ,ரோஹித் சர்மாவோ கிடையாது என்று முன்னாள் வீரர் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
ராகுல் பற்றி எனக்கு சரியாக தெரியாது - அனில் கும்ப்ளே!
இந்திய அணி முன்னாள் வீரரும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக இருந்தபோது, அந்த அணிக்கு பயிற்சியாளராக இருந்த அனில் கும்ளே, ராகுலின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட காரணம் என்ன என்பது குறித்துப் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா வீழ்த்தவே முடியாத அணி கிடையாது; பாகிஸ்தானும் அப்படித்தான் - சோயிப் அக்தர்!
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதற்கு அந்த அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் இந்தியா மீது கோபப்பட்டு இருக்கும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
T20 World Cup 2022: भारत की जीत से होगा पाकिस्तान क्रिकेट टीम को फायदा,जानें सेमीफाइनल का पूरा गणित
T20 World Cup Semi-Final Qualification Scenarios: जिम्बाब्वे के हाथों मिली 1 रन की हार के बाद अब पाकिस्तान का भाग्य उसके हाथों में नहीं है। पहले मैच में चिर-प्रतिद्वंदी भारत से मिली हार और जिम्बाब्वे द्वारा की गई उलटफेर...
By Saurabh Sharma • 3 years ago
ஆடவருக்கு இணையாக மகளிருக்கு போட்டி கட்டணம் - பிசிசிஐ!
ஆடவருக்கு நிகரான போட்டி கட்டணத்தை இனி மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ஐசிசி!
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு சரியாவ உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
T20 World Cup 2022: पहली बार होगी भारत औऱ नीदरलैंड की टक्कर, जानें संभावित प्लेइंग XI
India vs Netherlands Preview: टी-20 वर्ल्ड कप अभियान की शानदार शुरूआत करते हुए मेलबर्न क्रिकेट ग्राउंड पर आखिरी गेंद पर भारत ने पाकिस्तान को चार विकेट से हराया। वहीं, अब उनकी नजरें गुरुवार को सिडनी क्रिकेट ग्राउंड में...
By IANS News • 3 years ago
டி20 உலகக்கோப்பை: இந்திய வீரர்களுக்கு உணவில் குறை வைக்கும் ஐசிசி; கடுமையாக சாடும் ரசிகர்கள்!
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு மோசமான உணவுகளை வழங்கியதாக புகார் எழுந்துள்ளது ரசிகர்கள் அதிர்ச்சியடை செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை - கபில் தேவ்!
குமார் யாதவ் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக உருவெடுப்பார் என்று யாருமே நினைக்கவில்லை என சமீபத்திய பேட்டியில் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை இந்தியா தான் வெல்லும் - கோபஸ் ஒலிவியர்!
2022 உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு இந்திய அணிக்கு தான் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கோபஸ் ஒலிவியர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இது எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு தெரியவில்லை - விராட் கோலி
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது குறித்து விராட் கோலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தாம் பார்த்து வளர்ந்த சிறந்த வீரர் நீங்கள்; உங்களுடைய பாராட்டு பொன்னானது - தினேஷ் கார்த்திக்!
தாம் பார்த்து வளர்ந்த மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங் தம்மை பாராட்டியுள்ளதை பார்த்து நெகிழ்ந்து போன தினேஷ் கார்த்திக் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
कप्तान रोहित शर्मा ने बताया, टी-20 वर्ल्ड 2022 की तैयारी के लिए टीम इंडिया ने पर्थ को क्यों चुना
भारतीय कप्तान रोहित शर्मा (Rohit Sharma) ने शनिवार को कहा कि समय से पहले ऑस्ट्रेलिया रवाना होना टीम के लिए काफी फायदेमंद रहा और टीम को वर्ल्ड कप की तैयारी के लिए पर्याप्त समय मिला। भारत ने अमूमन टी-20 वर्ल्ड कप से पहले...
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement