Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
WTC 2023 Final: இந்திய வீரர் விலகல்; ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக தொடரிலிந்து விலகியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. அந்த வரிசையில் முக்கிய வீரர் கேகேஆர் அணியின் ஸ்ரேயாஸ் ஐயர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் .இதனால் அவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக் நிதீஷ் ராணா நியமிக்கப்பட்டார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
உலகக் கோப்பை எப்போது தொடங்கும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் - ரோஹித் சர்மா!
சொந்த மண்ணில் உலகக்கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் கனவு என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உடல் நலக்குறைவால் முன்னாள் ஆல் ரவுண்டர் சலீம் துரானி மறைவு!
இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான சலீம் துரானி இன்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.
By Bharathi Kannan • 3 years ago
अफगानिस्तान से आकर भारत ने खेलने वाले दिग्गज सलीम दुर्रानी का निधन,दर्शकों की मांग पर मारते थे छक्के
भारत के पूर्व ऑलराउंडर सलीम दुर्रानी (Salim Durani) का रविवार (2 अप्रैल) को 88 साल की उम्र में निधन हो
By Saurabh Sharma • 3 years ago
ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி கிடைத்தது எப்படி? - கங்குலியின் பதில்!
ஹர்திக் பாண்டியாவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டன் பொறுப்பு கிடைத்தது எப்படி? என்பது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார் சௌரவ் கங்குலி.
By Bharathi Kannan • 3 years ago
டான் பிராட்மேட்னின் அறிவுரை எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது - சச்சின் டெண்டுல்கர்!
22 வயதில் இருந்த என்னை அழைத்து டான் பிராட்மேன் கொடுத்த சில அறிவுரைகள், எனது கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என உருக்கமாக பேசியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
By Bharathi Kannan • 3 years ago
நான் தேர்வு குழு தலைவராக இருந்தால் ஷுப்மன் கில்லை தான் தேர்வு செய்வேன் - ஷிகர் தவான்!
நான் தேர்வு குழு தலைவராக இருந்தால் என்னையும் ஷுப்மன் கில்லையும் வைத்து யாராவது ஒருவரை தான் தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் ஷுப்மன் கில்லை தான் எடுப்பேன் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
India Could Play Three ODIs In June, Two Extra T20Is On West Indies Tour: Report
India could be playing three ODIs in June against an opposition yet to be decided, and also are in line to play two extra T20Is on their tour o
By IANS News • 3 years ago
சூர்யகுமாருடன் சஞ்சு சாசனை ஒப்பீடக்கூடாது - கபில் தேவ்!
ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் மோசமாக விளையாடியதற்கு விமர்சனங்கள் குவிந்து வரும் சூழலில், முன்னாள் வீரர் கபில் தேவ் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தனது சேவையை ஏற்க ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார் - லக்ஷ்மண் சிவராமாகிருஷ்ணன்!
இந்திய ஸ்பின்னர்களுக்கு உதவ முன்வந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணனின் சேவையை ஏற்க தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார்.
By Bharathi Kannan • 3 years ago
நான் இருந்திருந்தால் விராட் கோலி 30 சதங்களை கூட தாண்டியிருக்க மாட்டார் - ஷோயிப் அக்தர் சர்ச்சை பேச்சு!
விராட் கோலி நான் விளையாடும் காலங்களில் கிரிக்கெட் விளையாடி இருந்தால் அவரால் 30 முதல் 50 சதங்களை கூட எட்டியிருக்க முடியாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் கூறியிருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கருத்து!
ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த சூழலில் ஐபிஎல் தொடர் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விரக்தியான கருத்தை பதிவு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
सूर्यकुमार यादव की 0 की हैट्रिक के बाद भी समर्थन में बोले रोहित शर्मा, 'उसने सिर्फ 3 गेंद ही खेली'
भारत और ऑस्ट्रलिया के बीच हाल ही में 3 मैचों की वनडे सीरीज खेली गयी थी। इस सीरीज में भारत को 2-1 से हार का सामना करना पड़ा। इस सीरीज में भारतीय बल्लेबाज सूर्यकुमार यादव (Suryakumar Yadav) ने काफी खराब प्रदर्शन किया।...
By Nitesh Pratap • 3 years ago
உம்ரான் மாலிக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை - பிரெட் லீ!
உம்ரான் தொடர்ந்து போட்டிகளில் விளையாடினால் தான் அவரால் முன்னேற்றம் காண முடியும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'उमरान को हर दूसरे मैच में बाहर मत बिठाओ', ब्रेट ली ने उठाए टीम मैनेजमेंट पर सवाल
उमरान मलिक को भारतीय टीम में उतने मौके नहीं दिए जा रहे हैं जितने उन्हें मिलने चाहिए। ऐसा कोई और नहीं बल्कि ऑस्ट्रेलिया के पूर्व तेज़ गेंदबाज ब्रेट ली का कहना है।
By Shubham Sharma • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement