Indian cricket team: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார் முகமது ஷமி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பை பெறுவார்கள் என்பதால், இத்தொடர் மீது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி, அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட தொடர்களை தவறவிட்ட ஷமி, சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் விலகினார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து இந்திய அணி சாதனை!
‘இது நடந்தால் நான் ஓய்வை அறிவிப்பேன்’ - ரோஹித் சர்மாவின் பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்திய டெஸ்ட் வீரர்களுக்கான ஊதியத்தை அதிகரித்த பிசிசிஐ; ஜெய் ஷா அதிரடி அறிவிப்பு!
ஒரு டெஸ்டில் வெற்றி பெற எல்லாம் சரியாக நடக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
நூறாவது டெஸ்ட் போட்டியில் சாதனைகள் குவித்த அஸ்வின்!
IND vs ENG, 5th Test: அஸ்வின் அபார பந்துவீச்சு; இங்கிலாந்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!
टीम इंडिया ने पांचवें टेस्ट में इंग्लैंड को पारी औऱ 64 रनों से रौंदा, 4-1 से सीरीज जीतकर रचा इतिहास
5th Test Day 3: அஸ்வின் அபார பந்துவீச்சு; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
5th Test Day 2: அதிரடியில் மிரட்டிய டாப் ஆர்டர்; வலிமையான முன்னிலையில் இந்திய அணி!
5th Test Day 2: சதமடித்து மிரட்டிய ரோஹித், ஷுப்மன் கில்; தடுமாற்றத்தில் இங்கிலாந்து அணி!
5th Test: रोहित-शुभमन के धमाकेदार शतक के आगे इंग्लैंड पस्त, भारत ने पहली पारी में बनाई 46 रन की बढ़त
5th Test Day 1: இங்கிலாந்தை 218 ரன்களில் சுருட்டிய இந்தியா; முதல் இன்னிங்ஸில் அபார ஆட்டம்!
कुलदीप यादव ने पंजा खेलकर बनाया महारिकॉर्ड,100 साल के इतिहास में सबसे तेज 50 विकेट लेने वाले गेंदबाज बने
ஓய்வை அறிவிக்கிறாரா தினேஷ் கார்த்திக்? வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33