Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
आखिर कब तक खेलते रहेंगे विराट कोहली? क्रिस गेल ने दिया सबसे बड़े सवाल का जवाब
भारतीय क्रिकेट टीम के पूर्व कप्तान और स्टार बल्लेबाज़ विराट कोहली इस समय 35 साल के हैं और जिस तरह से उनकी फॉर्म और फिटनेस इस समय चल रही है उसे देखकर ये कहा जा सकता है कि विराट अभी आने वाले कई साल भारतीय क्रिकेट की सेवा कर सकते हैं लेकिन विराट क्या सोचते हैं ये फिलहाल कोई नहीं जानता है।
इस समय हर क्रिकेट फैन यही जानना चाहता है कि विराट कोहली और कितने साल भारतीय टीम के लिए खेलते हुए दिख सकते हैं? फैंस के लिए इस सवाल का जवाब वेस्टइंडीज के पूर्व कप्तान और यूनिवर्स बॉस के नाम से मशहूर क्रिस गेल ने देने की कोशिश की है। गेल का मानना है कि विराट कोहली अभी कई साल तक अंतरराष्ट्रीय क्रिकेट खेलेंगे। Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
भारत का अभाग्यशाली क्रिकेटर? फर्स्ट क्लास में बल्लेबाजी की औसत में टॉप 8 में सिर्फ एक खिलाड़ी ऐसा जिसने कोई टेस्ट नहीं खेला
Shantanu Sugwekar: पिछले कुछ दिनों में, क्रिकेट में कुछ ऐसी चर्चा हुई जिनमें बार-बार भारत के एक खिलाड़ी का जिक्र जुड़ा पर हैरानी की बात तो ये है कि उस खिलाड़ी की चर्चा तो दूर, शायद क्रिकेट प्रेमियों की मौजूदा बिरादरी ने तो...
By Charanpal Singh Sobti • 2 years ago
பெர்த்தில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்; வெளியான தகவல்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிசிசிஐ ஒப்பந்தத்தில் இணைந்த சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் இளம் வீரர்கள் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோருக்கு பிசிசிஐ-யின் ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது - ஹர்திக் பாண்டியா!
எனது கணுக்காலின் மூன்று இடங்களில் வலி நிவாரனி செலுத்தப்பட்டது. அதையும் மீறி தான் நான் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தோனிக்கு வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றியுடன் இருப்பேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்ட்ல் 100 போட்டிகள் மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனைகளை படத்ததற்காக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி இல்லாமல் இந்திய அணி உலக கோப்பைக்கு செல்லாது - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!
நடப்பு ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது என முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அறுவை சிகிச்சை முடித்து தாயகம் திரும்பிய முகமது ஷமி!
கணுக்கால் காயம் காரணமாக இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த இந்திய வீரர் முகமது ஷமி இன்று தாயகம் திரும்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அன்று ஷுப்மன் கில்லிடம் நான் பேசியது இதுதான் - மனம் திறந்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில்லுடனான மோதல் குறித்து இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
India's Rishabh Pant Says Doctors Considered Leg Amputation After Car Crash
Star Indian wicketkeeper-batsman Rishabh Pant says that doctors raised the prospect of amputating his leg after the serious car crash that threatened to end his cricket career. The 26-year-old is set
By AFP News • 2 years ago
டி20 உலகக்கோப்பை 2024: விராட் கோலியை அணியில் இருந்து நீக்க முடிவு; வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து விராட் கோலியை நீக்க பிசிசிஐ முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார் முகமது ஷமி!
கணுக்கால் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, வரவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து இந்திய அணி சாதனை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான் டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
‘இது நடந்தால் நான் ஓய்வை அறிவிப்பேன்’ - ரோஹித் சர்மாவின் பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தனது ஓய்வு முடிவு குறித்து எழுந்து கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்துள்ள பதில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய டெஸ்ட் வீரர்களுக்கான ஊதியத்தை அதிகரித்த பிசிசிஐ; ஜெய் ஷா அதிரடி அறிவிப்பு!
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்களுக்கான ‘டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement