India vs pakistan: Cricket News & Match Updates
தூபேவிற்கு பதில் சாம்சனிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிககவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறக்கியுள்ள இந்திய அணியானது அயர்லாந்துக்கு எதிரான தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இதையடுத்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது ஜூன் 9ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், உலகக்கோப்பை போட்டிகளில் ஷிவம் தூபே பந்துவீச போவதில்லை என்றால் அவரது இடத்தை சஞ்சு சாம்சனிற்கு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலவீனமாக உள்ளது - முகமது கைஃப்!
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை மொத்த உலகமும் எதிர்பார்க்கிறது - பாபர் அசாம்!
எங்களிடம் வலுவான பாதுகாப்பு திட்டம் உள்ளது - தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து ஐசிசி!
டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்!
पाकिस्तान से हुई भविष्यवाणी, Kamran Akmal बोले - 'T20 वर्ल्ड कप में पाकिस्तान को हराएगा इंडिया'
T20 World Cup 2024 की सभी टीमें, फॉर्मेट और कौन से ग्रुप में कौन सी टीम है, सब जान लो
भारत और पाकिस्तान के बीच द्विपक्षीय श्रृंखला होनी चाहिए : रोहित शर्मा
தனது பதவிக்காலத்தில் சந்தித்த மிகவும் கடினமான தருணம் இதுதான் - மிக்கி ஆர்தர்!
டி20 உலகக்கோப்பை 2024: இடம், நாள் & முழு போட்டி அட்டவணை!
டி20 உலகக்கோப்பை 2024: போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
டி20 உலகக்கோப்பை 2024: ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 : பாகிஸ்தான் - ஐசிசி இடையே ஒப்பந்தம் கையெழுத்து!
पाकिस्तान के विकेटकीपर ने पैर से कैच पकड़कर भारतीय बल्लेबाज को किया आउट,सोशल मीडिया पर Viral हुआ Video
U19 Asia Cup 2023:पाकिस्तान ने भारत को 8 विकेट से हराया, ये 2 खिलाड़ी पड़े टीम इंडिया पर भारी
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14