Advertisement
India vs australia: Cricket News & Match Updates
Advertisement
ரஹானேவின் கம்பேக் குறித்து ராகுல் டிராவிட் ஓபன் டாக்!
காயம் மற்றும் அறுவைச் சிகிச்சை காரணமாக ஷ்ரேயஸ் ஐயா் போட்டிகளில் இருந்து விலகியிருக்கும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் அவரது இடத்துக்கு அஜிங்க்ய ரஹானே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடைசியாக 2022 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் விளையாடிய ரஹானே, தற்போது 15 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இணைந்திருக்கிறாா்.
இடையே தகுந்த ஃபாா்மில் இல்லாமல் தடுமாறிய ரஹானே, பிசிசிஐ ஆண்டு ஊதிய ஒப்பந்த முறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பா் கிங்ஸுக்காக விளையாடி தனது பழைய ஃபாா்மை மீட்டெடுத்து அதிரடி காட்டினார். இதனை தொடர்ந்து இந்திய அணிக்குத் தோ்வாகியிருக்கிறாா். Read More...
Related Cricket News for India vs australia - Tesst
இந்தியா vs ஆஸ்திரேலியா, WTC 2023 Final: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை இங்கிலாந்திலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
India vs Australia WTC Final Preview: टेस्ट चैंपियन के ताज के लिए होगी भारत और ऑस्ट्रेलिया की टक्कर,जानें टीम और रिकॉर्ड्स
भारत औऱ ऑस्ट्रेलिया के बीच 7 से 11 जून तक द ओवल स्टेडियम में वर्ल्ड टेस्ट चैंपियनशिप का फाइनल मुकाबला खेला जाएगा। भारतीय समयानुसार यह मुकाबला दोपहर 3 बजे से शुरू होगा। 12 जनू को रिजर्व डे के तौर पर रखा गया है। ...
By Saurabh Sharma • 3 years ago
उम्मीद है BCCI ने ओवल में WTC Final की टीम के हर नेट गेंदबाज को वॉशी की स्टोरी सुना दी होगी
जब पिछली बार, ऑस्ट्रेलिया से, भारत से बाहर टेस्ट सीरीज खेले थे तो वह 2020-21 की सीरीज थी। अब सब जानते हैं कि भारत ने इतिहास बनाया और स्टॉप गैप कप्तान के साथ, टीम के कई नियमित खिलाड़ियों की गैर-मौजूदगी में ऑस्ट्रेलिया में...
By Charanpal Singh Sobti • 3 years ago
India vs Australia WTC Final Stats Preview: कोहली-अश्विन और जडेजा इतिहास रचने के करीब, बन सकते हैं ये महारिकॉर्ड
India vs Australia WTC Final Stats Preview: भारत औऱ ऑस्ट्रेलिया के बीच 7 से 11 जून तक द ओवल स्टेडियम में वर्ल्ड टेस्ट चैंपियनशिप का फाइनल मुकाबला खेला जाएगा। भारतीय टीम लगातार दूसरी बार वर्ल्ड टेस्ट चैंपियनशिप के फाइनल...
By Saurabh Sharma • 3 years ago
WTC Final की शुरूआत के साथ ही टीम इंडिया बना देगी रिकॉर्ड, 91 साल में दूसरी बार होगा ऐसा
भारत और ऑस्ट्रेलिया 7 जून से डब्ल्यूटीसी यानि कि वर्ल्ड टेस्ट चैंपियनशिप फाइनल टेस्ट खेल रहे हैं। टेस्ट कहां है- क्या इस पर ध्यान दिया? इंग्लैंड में लंदन के द ओवल में- ऐसा क्यों? असल में जब डब्ल्यूटीसी का स्वरूप बनाया...
By Charanpal Singh Sobti • 3 years ago
இந்த போட்டியில் நான் சிறப்பாக விளையாடுவேன் - ஸ்காட் போலண்ட் நம்பிக்கை!
இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் என்னோட ஆட்டத்த பாப்பிங்க என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ऑस्ट्रेलिया को तगड़ा झटका, Josh Hazlewood भारत के खिलाफ WTC Final से हुए बाहर
भारत के खिलाफ बुधवार (7 जून) से शुरू होने वाले आईसीसी वर्ल्ड टेस्ट चैंपियनशिप मैच से पहले ऑस्ट्रेलिया क्रिकेट टीम को बड़ा झटका लगा है। तेज गेंदबाज जोश हेजलवुड इस मुकाबले से बाहर हो गए हैं। उनकी जगह माइकल नेसर को टीम में...
By Saurabh Sharma • 3 years ago
भारत से बाहर, अकेला क्रिकेट स्टेडियम जहां भारत के एक प्रधानमंत्री की क्रिकेट किट में फोटो लगी है
जब आईसीसी नए तय किया कि डब्ल्यूटीसी (वर्ल्ड टेस्ट चैंपियनशिप) फाइनल द ओवल में 7 जून से खेलेंगे तो उस समय भारत के इसमें खेलने की उम्मीद लगाने वालों को एक बार हैरानी तो जरूर हुई थी। उस समय 6 टीम इस फाइनल में खेलने की...
By Charanpal Singh Sobti • 3 years ago
टीम इंडिया लगातार दूसरी बार कैसे पहुंची WTC Final में, पूरे सफर पर डालें नजर
India vs Australia WTC Final: भारत और ऑस्ट्रेलिया के बीच 7 से 11 जून तक इंग्लैंड के ओवल स्टेडियम में आईसीसी वर्ल्ड टेस्ट चैंपियनशिप का फाइनल मैच खेला जाएगा। इस महामुकाबले के लिए 12 जून को रिजर्व डे के तौर पर रखा गया है।...
By Saurabh Sharma • 3 years ago
போட்டி எங்கு நடந்தால் என்ன? உங்களது போராட்ட குணத்தை வெளிப்படுத்துங்கள் - ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடப்பதால் ஆஸ்திரேலியா அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது என பலரும் கூறுகின்றனர். ஆனால் இந்திய அணியின் பக்கம் மாறவேண்டும் என்றால் இது நடக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஒரு போட்டியை வைத்து சாம்பியனை எப்படி முடிவுசெய்வது - டேவிட் வார்னர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷி இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும் என்று கடந்த முறை இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலி வலியுறுத்தி இருந்த நிலையில், இம்முறை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் அதே கருத்தை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரஹானே சிறப்பாக விளையாடுவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு திரும்பியுள்ள ரஹானே சிறப்பாக விளையாடுவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023: தனது பிளேயிங் லெவனை அறிவித்து முகமது கைஃப்; யாருக்கெல்லாம் இடம்?
முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான அவரது இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023: புதிய புரமோவை வெளியிட்டது ஐசிசி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான புரமோ காணொளியை ஐசிசி வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement