Advertisement
India vs australia: Cricket News & Match Updates
Advertisement
இந்த இடத்திலிருந்து இந்திய அணி மீள முடியுமா? - ரிக்கி பாண்டிங் பதில்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ரன்கள் அடித்திருந்தது. டிராவிஸ் ஹெட் 146 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்கள் அடித்து களத்தில் இருந்தனர்.
இதியடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த டிராவிஸ் ஹெட் 163 ரன்களுக்கும், ஸ்மித் சதம் கடந்து 121 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். அடுத்த அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 48 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. Read More...
Related Cricket News for India vs australia - Tesst
WTC 2023 Final: சீட்டுக்கட்டாய் சரிந்த டாப் ஆர்டர்; ஃபாலோ ஆனை தவிர்க்குமா இந்தியா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்டார்க் பவுன்சரில் விக்கெட்டை இழந்த கோலி; காணொளி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி வெறும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023 Final: 469 ரன்களுக்கு ஆஸி ஆல் அவுட்; தடுமாற்றத்தில் இந்தியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்து ஆஸ்தியேலிய அணி ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023 Final:இந்தியாவுக்கு எதிராக சதமடித்து சாதனைப்படைத்த ஸ்மித்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்த கையோடு பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023 Final: சதமடித்த ஸ்மித்; கம்பேக் கொடுத்த இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 422 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
'प्लेइंग XI में ना होकर भी विकेट लेने का घमंड है', अक्षर पटेल ने उड़ा डाले मिचेल स्टार्क के होश; फैंस ने भी ले लिए मज़े
अक्षर पटेल ने अपनी रॉकेट थ्रो के दम पर मिचेल स्टार्क को रन आउट करके पवेलियन का रास्ता दिखाया। इस घटना पर फैंस सोशल मीडिया पर जमकर रिएक्ट कर रहे हैं।
By Nishant Rawat • 3 years ago
मोहम्मद सिराज ने स्टीव स्मिथ को दिखाया गुस्सा, बॉल फेंककर बल्लेबाज़ को डराते आए नज़र; देखें VIDEO
स्टीव स्मिथ ने WTC Final 2023 में ऑस्ट्रेलिया के लिए शानदार शतकीय पारी खेली। स्मिथ ने आउट होने से पहले 121 रन बनाए।
By Nishant Rawat • 3 years ago
स्टीव स्मिथ भारत के खिलाफ सबसे ज्यादा शतक जड़ने वाले खिलाड़ी बने,तोड़ा राहुल द्रविड़-रिकी पोंटिंग का रिकॉर्ड
ऑस्ट्रेलिया के दिग्गज बल्लेबाज स्टीव स्मिथ (Steve Smith) ने गुरुवार (8 जून) को भारत के खिलाफ आईसीसी वर्ल्ड टेस्ट चैंपियनशिफ के फाइनल मुकाबले के दूसरे दिन के खेल के दौरान अपना शतक पूरा कर के इतिहास रच दिया। स्मिथ ने...
By Saurabh Sharma • 3 years ago
இந்திய அணி ஆட்டத்தை ஆஸ்திரேலியா அணி நகர்த்த அனுமதித்து விட்டது - ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி செய்த தவறுகள் என்னவென்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC Final: दूसरे दिन वापसी कर सकती है रोहित एंड कंपनी, ये 3 चीजें करनी होंगी जरूरी
ऑस्ट्रेलिया ने ट्रेविस हेड (146) और स्टीव स्मिथ (95) की नाबाद पारियों के दम पर पहले दिन का खेल खत्म होने तक 3 विकेट के नुकसान पर 327 रन स्कोरबोर्ड पर टांग दिये हैं।
By Nishant Rawat • 3 years ago
சீக்கிரத்தில் விக்கட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே ஆட்டத்திற்குள் வர முடியும் - பராஸ் மாம்பிரே!
சீக்கிரத்தில் சில விக்கட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே நாங்கள் மீண்டும் ஆட்டத்திற்குள் வர முடியும் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்பிரே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023 Final: ஹெட், ஸ்மித் அபாரம்; வலிமையான நிலையில் ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 327 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WTC Final: ट्रेविस हेड ने तूफानी शतक जड़कर की सचिन तेंदुलकर की बराबरी, 23 गेंदों मे चौकों-छक्कों से ठोके 94 रन
ऑस्ट्रेलिया के बाएं हाथ के बल्लेबाज ट्रेविस हेड (Travis Head) ने बुधवार (7 जून) को भारत के खिलाफ ओवल स्टेडियम में आईसीसी वर्ल्ड टेस्ट चैंपियनशिप के फाइनल में शतक जड़कर इतिहास रच दिया। हेड ने तूफानी अंदाज में बल्लेबाजी...
By Saurabh Sharma • 3 years ago
WTC 2023 Final: சதமடித்து சாதனைப் படைத்த டிராவிஸ் ஹெட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தெதாடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் சதமடித்து சானைப்படைத்துள்ள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement