Advertisement
India vs australia: Cricket News & Match Updates
Advertisement
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்?
இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் புதன்கிழமை நியூசிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதேபோல், நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 19 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. Read More...
India Vs Australia Indian Cricket Team Hardik Pandya Suryakumar Yadav Ruturaj Gaikwad Tamil Cricket News
Related Cricket News for India vs australia - Tesst
भारत-ऑस्ट्रेलिया वर्ल्ड कप फाइनल से पहले अहमदाबाद होटल का किराया बढ़कर 1 लाख रुपये तक पहुंचा
Cricket World Cup: आईसीसी वनडे विश्व कप फाइनल की उलटी गिनती चरम पर पहुंच गई है, खासकर उन क्रिकेट प्रेमियों के लिए, जो 19 नवंबर को अहमदाबाद के नरेंद्र मोदी स्टेडियम में ग्रैंड फिनाले में ऑस्ट्रेलिया के खिलाफ भारत का मुकाबला देखने के लिए उत्सुक हैं।
By IANS News • 2 years ago
இது ஒரு நல்ல கேள்வி, ஆனால் எனக்கு பதில் தெரியவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
இறுதிப் போட்டியில் இந்தியாவை எப்படி வீழ்த்தப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AUS CWC 2023 Final, Dream11 Prediction: शुभमन गिल को बनाएं कप्तान, ये 11 खिलाड़ी टीम में करें शामिल
आईसीसी क्रिकेट वर्ल्ड कप 2023 (ICC Cricket World Cup 2023) का फाइनल भारत और ऑस्ट्रेलिया (IND vs AUS) के बीच रविवार (19 नवंबर) को अहमदाबाद के नरेंद्र मोदी स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 2 years ago
இணையத்தில் வைரலாகும் மிட்செல் மார்ஷின் உலகக்கோப்பை கணிப்பு!
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 450/2 ரன்கள் அடித்து இந்தியாவை 65க்கு சுருட்டி வெல்வோம் என்று ஐபிஎல் 2023 தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய போது ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் மார்ஷ் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
சிறந்த அணியை எதிர்கொள்வதற்காகவே விளையாடுகிறோம் - மிட்செல் ஸ்டார்க்!
இந்த உலகக் கோப்பையில் பவர் பிளே ஓவர்களில் தாமும் ஹேசல்வுட்டும் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்று மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AUS: கேப்டன் பதவிக்கான போட்டியில் சூர்யகுமார், ருதுராஜ் கெய்க்வாட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியில் மீண்டும் களமிறங்கும் சஞ்சு சாம்சன்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
नाथन लियोन की भविष्यवाणी, इन दोनों टीम के बीज होगा World Cup 2023 का फाइनल
ODI WC: ऑस्ट्रेलियाई क्रिकेटर नाथन लियोन इस बात पर अड़े हैं कि ऑस्ट्रेलिया और मेजबान भारत 19 नवंबर को अहमदाबाद में विश्व कप 2023 के फाइनल में भिड़ेंगे।
By IANS News • 2 years ago
IND vs AUS: இந்திய டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; மேத்யூ வேட் கேப்டன்!
இந்திய அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அனுபவ வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
2003 वर्ल्ड कप के फाइनल में सौरव गांगुली का वो फैसला, जो टीम इंडिया पर भारी पड़ा
सच ये है कि 2003 वर्ल्ड कप में ऑस्ट्रेलिया अकेली ऐसी टीम थी जो सौरव गांगुली (Sourav Ganguly) की टीम पर भारी पड़ी और फाइनल से पहले टीम इंडिया, इसी ऑस्ट्रेलिया से लीग मैच में हारी थी। तब भी ये मानने वालों की कमी नहीं कि वह...
By Charanpal Singh Sobti • 2 years ago
ஆஸ்திரேலிய அணி அரையிறுதி வாய்ப்பை விட்டுள்ளனர் - கௌதம் கம்பீர்!
ஆஸ்திரேலியா கேட்ச்சை மட்டும் விடவில்லை கிட்டத்தட்ட செமி ஃபைனல் வாய்ப்பையும் தவற விட்டுள்ளார்கள் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள் - ஸ்டீவ் ஸ்மித்!
இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வேகப்பந்துவீச்சாளர்களே எங்களுடைய பலம் - ஜோஷ் ஹசில்வுட்!
விக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் இருந்ததால் விளையாட்டு விரைவாக இருந்ததாக உணர முடிந்தது என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தங்கப்பதக்கத்தை வென்ற விராட் கோலி; வைரலாகும் புகைப்படம்!
நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலிக்கு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப் தங்கப் பதக்கம் வழங்கிய கௌரவித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement