India masters vs west indies masters
மாஸ்டர்ஸ் லீக் 2025: வாக்குவாதத்தில் ஈடுபட்ட யுவராஜ் சிங் - டினோ பெஸ்ட் - காணொளி!
இந்தியா மாஸ்டர்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐஎம்எல் டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று ராய்ப்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் லிண்டல் சிம்மன்ஸ் அரைசதம் கடந்ததுடன் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 57 ரன்களையும், டுவைன் ஸ்மித் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Related Cricket News on India masters vs west indies masters
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: வீண்டீஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: இந்தியா மாஸ்டர்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியானது இன்று ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸை வீழ்த்தி இந்தியா மாஸ்டர்ஸ் த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 13 Jan 2026 11:01
-
- 12 Jan 2026 12:42
-
- 02 Jan 2026 10:14