Advertisement
Ind vs wi: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் குறித்த கேள்விக்கு ரோஹித்தின் காட்டமான பதில்!
2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதன் தாக்கம் இன்னும் ரசிகர்களை விட்டு போகவில்லை. பல்வேறு முன்னணி வீரர்களும் வேறு அணிகளுக்கு மாறியதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த குயிண்டன் டிக்காக், ட்ரெண்ட் போல்ட், ராகுல் சஹார் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வேறு அணிகள் ஏலம் எடுத்துவிட்டன. மும்பை அணி இனி புதுவித வீரர்கள் மற்றும் புதிய வியூகத்துடன் களமிறங்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அதுகுறித்து மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுவதற்கு இன்று வாய்ப்பு ஏற்பட்டது. Read More...
Related Cricket News for Ind vs wi - Tesst
IND vs WI: டி20 தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகினார்.
By Bharathi Kannan • 4 years ago
India vs West Indies, 1st T20I – போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
India vs West Indies, 1st T20I, Fantasy and Probable XI – इन 11 खिलाड़ियों पर आप लगा सकते हैं दांव, इस खिलाड़ी पर रहेंगी निगाहें
India vs West Indies, 1st T20I - Fantasy and Probable XI: भारत और वेस्टइंडीज के बीच खेल गई वनडे सीरीज के बाद अब तीन मैचों की टी20 सीरीज खेली जानी है।
By Nishant Rawat • 4 years ago
இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - ரோஹித் ஷர்மா பாராட்டு
இந்தத் தொடரில் இருந்து எதைப் பெற விரும்பினோமோ அதுவே எங்களுக்குக் கிடைத்ததாகவும் ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : 'क्या बात कर रहे हो यार', रिपोर्टर ने उठाए विराट पर सवाल तो रोहित ने कर दी बोलती बंद
IND vs WI: भारत वेस्टइंडीज के खिलाफ तीन मैचों की वनडे सीरीज को भारतीय टीम ने 3-0 से जीत लिया है, लेकिन विराट कोहली की फॉर्म अभी भी टीम के लिए एक बड़ी समस्या बनी हुई है।
By Nishant Rawat • 4 years ago
‘பொல்லார்டை காணவில்லை’ - மீம் போட்டு கலாய்த்த டுவைன் பிராவோ!
வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கீரன் பொல்லார்டை முன்னாள் வீரர் பிராவோ மீம் மூலமாக கிண்டல் செய்துள்ளார். அவரின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : चलते मैच में रैप गुनगुनाते दिखे कोहली, वायरल हुआ मज़ेदार वीडियो
भारत ने वेस्टइंडीज को अहमदाबाद में खेले गए तीसरे और आखिरी वनडे में 96 रनों से हराकर तीन मैचों की वनडे सीरीज में क्लीन स्वीप कर लिया है। इस मैच में विराट कोहली बल्ले से तो फ्लॉप रहे लेकिन एक बार फिर अपने मनोरंजक रवैय्ये...
By Shubham Sharma • 4 years ago
IND vs WI, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : 'अगर ऐसे डालेगा तो, मैं नहीं डलवाउंगा तुझसे', रोहित ने कुलदीप यादव की भी लगाई क्लास
वेस्टइंडीज के खिलाफ तीसरे और आखिरी वनडे मैच में भी टीम इंडिया ने शानदार प्रदर्शन करते हुए एकतरफा अंदाज़ में जीत हासिल की। इस मैच में भी रोहित शर्मा ने शानदार कप्तानी की और अपने फील्डर्स को किसी भी मौके पर ढीला नहीं...
By Shubham Sharma • 4 years ago
IND vs WI: டி20 தொடரிலிருந்து கேஎல் ராகுல், அக்ஸர் படேல் விலகல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலிருந்து கேஎல் ராகுல் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் விலகியதையடுத்து மாற்று வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI, 3rd ODI: ஸ்ரேயாஸ், ரிஷப் அபாரம்; விண்டீஸுக்கு 266 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : 14 डॉट खेलकर 15वीं बॉल पर लगाया धवन ने छक्का, देखते रह गए केमार रोच
वेस्टइंडीज के खिलाफ रोहित शर्मा ने तीसरे वनडे मैच में टॉस जीतकर पहले बल्लेबाज़ी का फैसला किया। इस मैच में केएल राहुल को आराम देकर शिखर धवन को मौका दिया गया लेकिन वो इस दौरान बिल्कुल भी फॉर्म में नजर नहीं आए। आउट होने से...
By Shubham Sharma • 4 years ago
ஒரே ஓவரில் ரோஹித், கோலியை காலிசெய்த அல்ஸாரி!
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப் விரித்த வலையில் ஒரே ஓவரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI: தொடக்க வீரர்களாக சாதனைப் படைக்க இருக்கும் தவான் - ரோஹித்!
ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த தொடக்க வீரர்களாக உள்ள ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் இன்று புதிய சாதனையைப் படைப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement