Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி உலகக்கோப்பை 2023: சதத்தை தவறவிட்ட விராட், ஷுப்மன்; இலங்கைக்கு 358 டார்கெட்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரோஹித் சர்மா அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டாகி ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஷுப்மன் கில்லுடன் இணைந்த நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். Read More...
ICC ODI World Cup 2023 IND Vs SL Virat Kohli Shubman Gill Shreyas Iyer Dilshan Madushanka ICC ODI World Cup 2023 IND Vs SL Virat Kohli Shubman Gill Shreyas Iyer Dilshan Madushanka Tamil Cricket News India Vs Sri Lanka
Related Cricket News for Ind vs sl - Tesst
Shreyas Iyer Six: श्रेयस अय्यर ने जड़ा मॉन्स्टर सिक्स, 106 मीटर की दूरी पर जाकर गिरी गेंद
श्रेयस अय्यर ने श्रीलंका के गेंदबाज़ कसुन रजिथा की गेंद पर 106 मीटर का छक्का जड़ा जो कि विश्व कप 2023 का सबसे लंबा छक्का है।
By Nishant Rawat • 2 years ago
சதத்தை தவறவிட்டாலும் சாதனைகளை குவித்த விராட் கோலி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 88 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
By Bharathi Kannan • 2 years ago
ये क्या किया Virat? लाइव मैच में कोहली ने मैथ्यूज को मार दिया बल्ला; देखें VIDEO
सोशल मीडिया पर एक वीडियो वायरल हो रहा है जिसमें विराट कोहली श्रीलंकाई ऑलराउंडर एंजेलो मैथ्यूज को बैट से मारते हुए मस्ती करते नजर आए हैं।
By Nishant Rawat • 2 years ago
VIDEO: प्रिंस के थप्पड़ शॉट पर किंग के उड़े होश, गिल का चौका देखकर वायरल हुआ विराट का रिएक्शन
सोशल मीडिया पर एक वीडियो वायरल हो रहा है जिसमें विराट कोहली शुभमन गिल का शॉट देखकर पूरी तरह हैरान नजर आ रहे हैं।
By Nishant Rawat • 2 years ago
ये कैच छोड़ा या मैच? चमीरा ने टपका दिया Virat Kohli का कैच; देखें VIDEO
भारत और श्रीलंका के बीच वानखेड़े के मैदान पर विश्व कप 2023 का मुकाबला खेला जा रहा है जहां श्रीलंका ने 10 रनों के स्कोर पर विराट कोहली का कैच टपकाया है।
By Nishant Rawat • 2 years ago
என்னுடைய வேலையை நான் செய்து வருகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
எனக்கென ஒரு வாய்ப்பு வரும் பொழுது அந்த நாளில் நான் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும். இதுதான் என்னுடைய எண்ணமாக இருந்து வருகிறது என ரவிச்சந்திரன் அஸ்வின் தேரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
मदुशंका Rocked हिटमैन Shocked, पहले ही ओवर में बोल्ड हो गए रोहित शर्मा; देखें VIDEO
भारत और श्रीलंका के बीच मुंबई के वानखेड़े स्टेडियम में विश्व कप का मुकाबला खेला जा रहा है जहां रोहित शर्मा पहले ही ओवर में आउट हुए हैं।
By Nishant Rawat • 2 years ago
முதல் ஓவரிலேயே நடையைக் கட்டிய ரோஹித் சர்மா - வைரல் காணொளி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிரது.
By Bharathi Kannan • 2 years ago
வான்கடேவில் சச்சினின் முழு உருவசிலை; திறப்பு விழாவில் பிரபலங்கள்!
மும்பை வான்கடே மைதானத்தில் 22 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கரின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆசிய கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்க தயாராகி விட்டோம் – இலங்கை பயிற்சியாளர்!
ஆசிய கோப்பையில் சந்தித்த அந்த தோல்வி எங்களுடைய அணியில் சில உத்வேகத்தை சேர்க்கும் என்று நினைப்பதை விரும்புகிறேன் என இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023, Match 33: भारत बनाम श्रीलंका मैच प्रीव्यू, जानें संभावित प्लेइंग इलेवन, कब और कहाँ खेला जाएगा मैच
वर्ल्ड कप 2023 के मैच नंबर 33 में भारत और श्रीलंका आमने-सामने होंगे।
By Nitesh Pratap • 2 years ago
IND vs SL: Dream11 Prediction Today Match 32, ICC Cricket World Cup 2023
Team India are an inch closer to a place in the semifinals of the ICC Cricket World Cup 2023. With 12 points, they are at the top of the points table.
By Rawat Karan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
फैंस की लगी लॉटरी, इस स्टेडियम में FREE मिलेंगे पॉपकॉर्न और कोल्ड ड्रिंक
अगर आप एक क्रिकेट फैन हैं तो आपके लिए एक खुशखबरी है। 2 नवंबर को भारत और श्रीलंका के बीच होने वाले मुकाबले के दौरान फैंस को स्टेडियम में फ्री पॉपकॉर्न और कोल्ड ड्रिंक दी जाएगी।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement