Advertisement
Ind vs nz: Cricket News & Match Updates
Advertisement
சாம்பியன்ஸ் கோப்பையுடன் இந்தியா வந்தடைந்த வீரர்கள்; உற்சாக வரவேற்பு!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (மார்ச் 9) நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் டேரில் மிட்செல் 63 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெ ல் 53 ரன்களையும் சேர்க்க, ரச்சின் ரவீந்திரா 37 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 34 ரன்களையும் சேர்த்தததன் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது. Read More...
Champions Trophy 2025 IND Vs NZ Indian Cricket Team Rohit Sharma Virat Kohli Shubman Gill Tamil Cricket News Indian Cricket Team IND Vs NZ ICC Champions Trophy 2025
Related Cricket News for Ind vs nz - Tesst
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனைகளை குவித்த இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கோப்பையை வென்ற இந்திய அணி; நடனமாடி கொண்டாடிய கவாஸ்கர் - காணொளி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: 75 साल के सुनील गावस्कर भी बन गए बच्चा, कूद-कूद कर मनाया चैंपियंस ट्रॉफी जीत का जश्न
भारतीय क्रिकेट टीम की चैंपियंस ट्रॉफी जीत का जश्न पूरे देश में मनाया जा रहा है। वहीं, एक वीडियो भी वायरल हो रहा है जिसमें देखा जा सकता है कि सुनील गावस्कर एक बच्चे की तरह भारत की जीत का जश्न मना रहे हैं।
By Shubham Sharma • 1 year ago
அணியின் பேட்டிங் ஆழம் எனக்கு சுதந்திரம் அளிக்கிறது - ரோஹித் சர்மா!
அதிரடியாக விளையாடும் அணுகுமுறை எனக்கு இயல்பானதல்ல என்றாலும் எங்கள் அணியின் பேட்டிங் ஆழம் எனக்கு சுதந்திரத்தை அளிக்கிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்த தொடர் முழுவதும் நாங்கள் சவால்களைச் சந்தித்தோம் - மிட்செல் சான்ட்னர்!
இப்போட்டியில் நாங்கள் எதிர்பார்த்ததை விட 20-25 ரன்கள் குறைவாக எடுத்ததே எங்களின் தோல்விக்கு காரணம் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரி வெற்றியைப் பதிவுசெய்ததுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
அசாத்தியமான கேட்ச்சைப் பிடித்த கிளென் பிலீப்ஸ்; இணையத்தில் வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலீப்ஸ் பிடித்த பாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
பவர்பிளேயில் பந்துவீசுவது எனக்குப் பிடிக்கும் - வருண் சக்ரவர்த்தி!
கடைசியாக நாங்கள் விளையாடிய விக்கெட்டை ஒப்பிடும்போது இது ஒரு நல்ல விக்கெட். ஏனெனில் இன்றைய போட்டியில் பந்து அதிகமாக திரும்பவில்லை என இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: मिस्ट्री गर्ल के साथ फाइनल देखते नजर आए युजी चहल, फैंस बोले- 'अब ये कौन है?'
भारतीय क्रिकेट टीम से बाहर चल रहे युजवेंद्र चहल अपनी पत्नी धनश्री वर्मा के साथ तलाक की खबरों को लेकर काफी सुर्खियों में हैं लेकिन इसी बीच उनके साथ एक मिस्ट्री गर्ल को देखा गया जो काफी लाइमलाइट में है।
By Shubham Sharma • 1 year ago
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த கேன் வில்லியம்சன்!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் காயமடைந்து களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: चक्रवर्ती ने डाली गज़ब की बॉल, ग्लेन फिलिप्स को कर डाला क्लीन बोल्ड
आईसीसी चैंपियंस ट्रॉफी 2025 के फाइनल में भी वरुण चक्रवर्ती ने अपना जलवा जारी रखा और 2 कीवी बल्लेबाजों को आउट किया। इन दो विकेटों में ग्लेन फिलिप्स का विकेट भी शामिल रहा।
By Shubham Sharma • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: மிட்செல், பிரேஸ்வெல் அரைசதம்; இந்திய அணிக்கு 252 டார்கெட்!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் - காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தனது முதலிரண்டு ஓவர்களிலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
Advertisement