Icc: Cricket News & Match Updates
அடுத்தடுத்து காயமடையும் வீரர்கள்; கலக்கத்தில் இந்தியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது. கடந்த முறை நியூசிலாந்திடம் தோற்ற இந்திய அணி, தற்போது பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்து முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் இந்திய அணி பிளேயிங் லெவன் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தற்போது எந்த வீரர்கள் காயம் காரணமாக விலகி இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்ப்போம். இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் பும்ரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை. Read More...
Related Cricket News for Icc - Tesst
ஐசிசி டி20 தரவரிசை: சூர்யா தொடர்ந்து முதலிடம்; தீக்ஷனா அசுர வளர்ச்சி!
ஐசிசி தரவரிசை: டாப் 5-க்குள் நுழைந்த ஷுப்மன் கில்; அசுர வளர்ச்சியில் மார்க்ரம்!
2023 वर्ल्ड कप को लेकर आई बड़ी खबर,भारत नहीं इस देश में पाकिस्तान क्रिकेट टीम खेल सकती है मैच
இந்தூர் மைதானத்தில் ரேட்டிங்கை மாற்றிய ஐசிசி!
டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா!
आईसीसी ने नामीबिया में होने वाले पुरुष क्रिकेट विश्व कप क्वालीफायर प्लेऑफ के लिए जारी किया शेड्यूल
ICC Releases Schedule For Men's Cricket World Cup Qualifier Playoffs In Namibia
ICC-Nium Hackathon With Dinesh Karthik On Jury Panel Picks 3D Augmented Reality Innovation As Winner
ஐசிசியின் முடிவு குறித்து பிராட் ஹாக் அதிருப்தி!
Simon Taufel Steps Down From Position Of Legend League Cricket's Director Of Match Ethics
ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பகிர்ந்து கொள்ளும் இரு வீரர்கள்!
International Women's Day: ICC Pledges To Launch Monitoring Initiative To Make Digital Space Safer
ஐசிசி மாதாந்திர விருதுகள் - ஜடேஜா, ஹாரி ப்ரூக், வோல்வார்ட் பெயர்கள் பரிந்துரை!
இந்தூர் மைதானத்திற்கு மோசமான பிட்ச் என்ற ரேட்டிங்கை கொடுத்தது ஐசிசி!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14