Hh vs ms
பிபிஎல் 13: பரபரப்பான ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹாபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஹாபர்ட் அணிக்கு மேத்யூ வேட் - கலெப் ஜெவெல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ வேட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜெவெலுடன் இணைந்த மகலிஸ்டர் ரைட் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெவெல் 45 ரன்களிலும், ரைட் 33 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Hh vs ms
-
பிபிஎல் 2023: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிகேன்ஸ் த்ரில் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரானா பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2021: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது ஹரிகேன்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35