Harry brook: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: தாண்டவமாடிய ப்ரூக்; கொண்டாடும் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 19வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு இளம் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் இம்முறை தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடினார். அவருடன் 46 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் மறுபுறம் தடுமாற்றமாக செயல்பட்ட மயங் அகர்வாலை 9 ரன்களில் அவுட்டாக்கிய ஆண்ட்ரே ரஸல் அடுத்து வந்த ராகுல் திரிபாதியையும் 9 ரன்களில் காலி செய்தார்.
இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். அதே வேகத்தில் 3வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 50 ரன்கள் குவித்த அவர் வருண் சக்கரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார். அவரைப் போலவே மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட ஹாரி ப்ரூக் ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்தார். அவருடன் அடுத்து களமிறங்கிய அபிஷேக் சர்மா தனது பங்கிற்கு கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்டு 4ஆவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஹைதராபாத்தை 200 ரன்கள் கடக்க வைத்து 3 பவுண்டரி 2 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Harry brook - Tesst
WATCH: 19 साल के सुयश शर्मा ने की बड़ी गलती, KKR के लिए बन सकते हैं मैच हारने की वजह
ब्रूक ने कोलकाता के खिलाफ आईपीएल 2023 का जड़ा पहला शतक तो ट्विटर पर फैंस ने कहा- उन्होंने दिखाई अपनी क्लास
VIDEO: हैरी ब्रूक ने मचाई उमेश यादव के ओवर में तबाही, खड़े-खड़े मारे 2 लंबे छक्के
ஐபிஎல் 2023: முதல் சதத்தைப் பதிவுசெய்த ப்ரூக்; இமாலய இலக்கை நிர்ணயித்தது ஹைதராபாத்!
VIDEO: हैरी ब्रूक ओपनिंग में भी फ्लॉप, अर्शदीप के सामने हुए टांय-टांय फिस्स
हैदराबाद का 13 करोड़ का खिलाड़ी एक बार फिर हुआ फेल,ट्विटर पर फैंस ने उड़ाया जमकर मजाक
IPL 2023: Harry Brook Is Going To Be The Best Player, Says Harmison
VIDEO: आईपीएल में गदर मचाने को तैयार हैं हैरी ब्रूक, वीडियो देखकर मचा विरोधियों में हड़कंप
IPL SPECIAL: 5 खिलाड़ी जो बदल सकते हैं अपनी टीम की किस्मत, साबित हो सकते हैं Trump Card
एशले गार्डनर, हैरी ब्रूक ने आईसीसी प्लेयर ऑफ द मंथ अवॉर्डस पर मुहर लगाई
Ashleigh Gardner, Harry Brook Seal ICC Player Of The Month Awards For February 2023
Jadeja, Brook, Motie Shortlist For ICC Men's Player Of The Month For February
हैरी ब्रूक ने 0 पर रनआउट होकर बनाया सबसे अनचाहा रिकॉर्ड,146 साल के टेस्ट इतिहास में पहली बार हुआ ऐसा
VIDEO : हैरी ब्रूक ने बल्ले के बाद गेंद से बरपाया कहर, विलियमसन को आउट करके लिया पहला टेस्ट विकेट
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14