Hardik pandya: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய பெஹ்ரன்டோர்ஃப்; அணியில் சேர்க்கப்பட்ட லுக் வுட்!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் திருவிழாவின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதில் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்த ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளதால் அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று கூர்ந்து கவனிக்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
ரோஹித் எனது கேப்டன்சியின் கீழ் விளையாடுவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை - ஹர்திக் பாண்டியா!
IPL 2024: SKY's Injury, Green's Departure Leave Boucher With Big Gaps To Fill In MI Team
मुंबई के कप्तान हार्दिक ने कहा, गेंदबाजी भी करूंगा और सभी 14 मैच खेलूंगा
IPL 2024: MI Coach Boucher Says New Captain Will Bring New Perspective To The Team
IPL 2024: I Will Be Bowling This Season, Playing All 14 Matches, Says MI Skipper Hardik Pandya
WATCH: जर्नलिस्ट ने पूछा रोहित से कप्तानी छीने जाने का सवाल, बाउचर ने नहीं दिया जवाब
IPL 2024: It Will Not Be Awkward To Have Rohit Playing Under My Captaincy, Says MI Skipper Hardik Pandya
ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது - ஹர்திக் பாண்டியா!
'मैंने लगातार इंजेक्शन लिए लेकिन कुछ फायदा नहीं हुआ', हार्दिक पांड्या का छलका दर्द
I Got Injections Done On My Ankles At Three Different Places: Hardik Pandya Recalls ‘freak’ Injury
ஹர்திக் பாண்டியாவை தடுக்க ஒருபோது முயற்சிக்கவில்லை - ஆஷிஷ் நெஹ்ரா!
'मैंने हार्दिक को रोकने की कोशिश नहीं की', IPL से पहले आशीष नेहरा ने दिया बोल्ड बयान
क्या बतौर बल्लेबाज रोहित IPL 2024 में करेंगे अच्छा प्रदर्शन, इस पूर्व क्रिकेटर ने हिटमैन को लेकर दिया बड़ा बयान
IPL 2024: Kieron Pollard Excited To See What The Season Holds For Mumbai Indians
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50