Gg vs rcb
சிக்ஸர்களை பறக்கவிட்ட ஆஷ்லே கார்ட்னர் - வைரலாகும் காணொளி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குஜராத் ஜெயண்ட்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது பெத் மூனி மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோரின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்த நிலையில் 201 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஷ்லே கார்ட்னர் 3 பவுண்டரி, 8 சிஸர்கள் என 79 ரன்களையும், பெத் மூனி 56 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on Gg vs rcb
-
WPL 2025 की हुई धमाकेदार शुरुआत, पहले ही मैच में टूटे कई रिकॉर्ड, RCB ने तो रच दिया…
WPL 2025 का पहला मुकाबला गुजरात जायंट्स और रॉयल चैलेंजर्स बेंगलुरु के बीच खेला गया था जिसके दौरान कई सारे रिकॉर्ड टूटे। ...
-
நாங்கள் சில வாய்ப்புகளை தவறவிட்டதே தோல்விக்கு காரணம் - ஆஷ்லே கார்ட்னர்!
நாங்கள் சில வாய்ப்புகளை தவறவிட்டோம், இறுதியில் அது எங்களின் தோல்விக்கு முக்கிய காரண்மாக அமைந்துவிட்டது என குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
ரிச்சா கோஷ், எல்லிஸ் பெர்ரியை பாராட்டிய ஸ்மிருதி மந்தனா!
ரிச்சா கோஷ் மற்றும் எல்லிஸ் பெர்ரி பேட்டிங் செய்த விதம், பார்க்க அற்புதமாக இருந்தது. அவர்களை இவ்வாறு விளையாடியதை பார்க்க அருமையாக இருந்தது என ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ...
-
WPL 2025: ரிச்சா கோஷ், எல்லிஸ் பெர்ரி அதிரடியில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது ஆர்சிபி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
WPL 2025: ஆஷ்லே கார்ட்னர், பெத் மூனி அதிரடி; ஆர்சிபிக்கு 202 டார்கெட்!
ஆர்சிபி அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2025: குஜராஜ் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவத் சீசன் நாளை தொடங்கவுள்ள நிலையில், தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
WPL 2024: ஆர்சிபியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத் ஜெயண்ட்ஸ்!
ஆர்சிபி அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2024: பெத் மூனி, லாரா வோல்வார்ட் அபார ஆட்டம்; ஆர்சிபி அணிக்கு இமாலய இலக்கு!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் லாரா வோல்வார்ட், பெத் மூனி ஆகியோர் அரைசதம் கடந்தனர். ...
-
WPL 2023: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WPL 2023: ஹர்லீன், டாங்க்லி காட்டடி; ஆர்சிபிக்கு 202 டார்கெட்!
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: குஜராத் ஜெஅண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2023: மகளிர் தினத்தை முன்னிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தை அனைவரும் இலவசமாக காணலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59