Engw vs wiw head to head: Cricket News & Match Updates
இங்கிலாந்து மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ENGW vs WIW, 3rd ODI Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
இந்த நிலையில் இங்கிலாந்து மகளிர் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை வென்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் ஆறுதலை தேட முயற்சி செய்யும் . இதனால் இதனால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...