Advertisement
Engw vs pakw: Cricket News & Match Updates
Advertisement
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த சோஃபி எக்லெஸ்டோன்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தது. இதில் டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகள் முடிவில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியே முன்னிலைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செம்ஸ்ஃபோர்டில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியானது 178 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. Read More...
ENGW Vs PAKW Sophie Ecclestone Cathryn Fitzpatrick Tamil Cricket News Cathryn Fitzpatrick Sophie Ecclestone Pakistan Womens Tour England 2024
Related Cricket News for Engw vs pakw - Tesst
ENGW vs PAKW, 3rd Odi: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தன் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
By Bharathi Kannan • 2 years ago
ENGW vs PAKW, 3rd T20I: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் இங்கிலாந்து மகளிர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியும் அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ENGW vs PAKW, 2nd T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை: நாட் ஸ்கைவர் காட்டடி; பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் அட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து!
மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தான் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement