Engw vs indw: Cricket News & Match Updates
இந்திய மகளிர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. இந்த நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியில் கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் அபாரமாக விளையாடியதுடன் சதமடித்தும் அசத்தினார். இந்த போட்டியில் அவர் 120 ரன்களை சேர்த்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அதேசமயம் அந்த அணியில் இளம் வீராங்கனை எம்மா லம்ப் 84 ரன்களைச் சேர்க்க, இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்களைக் குவித்தது. இந்திய மகளிர் அணி தரப்பில் கிராந்தி கவுட் 3 விக்கெட்டுகளையும், ரேனுகா சிங், அருந்ததி ரெட்டி, ஸ்ரீ சாரணி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Engw vs indw - Tesst
இந்த வெற்றி எங்கள் அனைவருக்குமே முக்கியமானது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
VIDEO: इंग्लैंड में सीरीज जीतने के बाद हरमनप्रीत ने जीता दिल, प्लेयर ऑफ द मैच को किया इस खिलाड़ी के साथ शेयर
சதமடித்து சாதனைகள் படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
ENGW vs WIW, 3rd ODI: ஹர்மன்ப்ரீத் கவுர், கிராந்தி கவுட் அபாரம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
ENGW vs WIW, 3rd ODI: ஹர்மன்ப்ரீத் கவுர் அசத்தல் சதம்; இங்கிலாந்துக்கு 319 டார்கெட்!
EN-W vs IN-W, 3rd ODI: இளம் வீராங்கனைகளை பாராட்டிய ஸ்நே ரானா!
இங்கிலாந்து மகளிர் vs இந்தியா மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இந்தியாவை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்த இங்கிலாந்து மகளிர் அணி!
ENGW vs INDW, 2nd ODI: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன்செய்த இங்கிலாந்து!
ENGW vs INDW, 2nd ODI: இங்கிலாந்திற்கு 140 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
ஸ்மிருதி மந்தனாவின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ஹர்மன்ப்ரீத் கவுர்!
இங்கிலாந்து மகளிர் vs இந்தியா மகளிர், இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பிரதிகா ராவல், இங்கிலாந்து அணி வீராங்கனைகளுக்கு அபராதம்!
நான் இதற்கு முன்பு இந்த சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறேன் - தீப்தி சர்மா
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14