Advertisement
Eng vs wi 2nd odi: Cricket News & Match Updates
Advertisement
கிரேம் ஸ்வானின் சாதனையை முறியடித்த ஆதில் ரஷித்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கார்டிஃபில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேசி கார்டி சதமடித்து அசத்தியதுடன் 103 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஷாய் ஹோப் 78 ரன்களையும், பிராண்டன் கிங் 59 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Eng vs wi 2nd odi - Tesst
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் சதமடித்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI, 2nd ODI: ஜோ ரூட்டின் அபார சதத்தால் விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI, 2nd ODI: கேசி கார்டி அபார சதம்; இங்கிலாந்துக்கு 309 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இங்கிலாந்து வீரராக சாதனை படைக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராஅன இரண்டாவது ஒருநாள் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI, 2nd ODI: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI: தொடரிலிருந்து விலகிய ஜோமி ஓவர்டன்; பின்னடைவை சந்திக்கும் இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI: इंग्लैंड ने दूसरे ODI के लिए अपनी प्लेइंग XI का किया ऐलान, सिर्फ 9 वनडे मैच खेलने वाले खिलाड़ी को मिली जगह
इंग्लैंड और वेस्टइंडीज (ENG vs WI) के बीच वनडे सीरीज का दूसरा मुकाबला रविवार, 01 जून को सोफिया गार्डन, कार्डिफ़ में खेला जाएगा जिसके लिए इंग्लैंड ने अपनी प्लेइंग इलेवन की घोषणा कर दी है।
By Nishant Rawat • 1 year ago
इंग्लैंड क्रिकेट टीम को लगा झटका, वेस्टइंडीज के खिलाफ ODI और T20I सीरीज से बाहर हुए Jamie Overton
इंग्लैंड और वेस्टइंडीज के दूसरा वनडे मुकाबला रविवार, 01 जून को सोफिया गार्डन, कार्डिफ़ में खेला जाएगा। गौरतलब है कि इस मैच से पहले इंग्लैंड टीम को एक बड़ा झटका लगा है।
By Nishant Rawat • 1 year ago
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கார்டிஃபில் உள்ள சோஃபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement