Deepti sharma: Cricket News & Match Updates
நான் இதற்கு முன்பு இந்த சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறேன் - தீப்தி சர்மா
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று சௌத்தாம்ப்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சோஃபியா டங்க்லி 83 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணியில் டாப் ஆர்டர் வீராங்கனைகள் சோபிக்க தவறிய நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 48 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தீப்தி சர்மா 62 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 48.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. Read More...
Related Cricket News for Deepti sharma - Tesst
I Knew With Calm And Composed Approch We Can Pull Off The Chase: Deepti Sharma
ENGW vs INDW, 1st ODI: தீப்தி சர்மா அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி!
Deepti Sharma ने दिखाई Rishabh Pant वाली ताकत, Lauren Bell को एक हाथ से मारा छक्का; देखें VIDEO
टीम इंडिया ने पहले वनडे में इंग्लैंड को 4 विकेट से हराया, दीप्ति शर्मा- जेमिमा रोड्रिग्स ने मचाया धमाल
That Hunger Was There In Everyone's Eyes: Mandhana On Historic T20I Series Win In England
கேத்ரின் பிரண்ட், நிடா தாரின் சாதனையை முறியடிப்பாரா தீப்தி சர்மா?
Deepti Sharma के पास इतिहास रचने का मौका, एक साथ तोड़ सकती हैं कैथरीन साइवर-ब्रंट और निदा डार का महारिकॉर्ड
Deepti Sharma Withdraws From The Hundred 2025 To Manage Workload
Deepti Sharma Closes In On Becoming Top-ranked T20I Bowler
Deepti Sharma ने रचा इतिहास, EN-W के खिलाफ तीसरे टी20 मैच में 3 विकेट चटकाकर Nida Dar के महारिकॉर्ड की कर ली बराबरी
We Did Well In Patches But Lots Of Learning For Us: Harmanpreet After Loss In 3rd T20I
टूट जाएगा Nida Dar का महारिकॉर्ड, इंग्लैंड के खिलाफ तीसरे टी20 मैच में धमाल मचाकर इतिहास रचेंगी Deepti Sharma
1st T20I: Mandhana, Shree Charani Help India Hand England Massive Defeat
After Stepping Down From England Set-up, Jon Lewis Leaves UP Warriorz Head Coach Role
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50