Advertisement
Deepti sharma six: Cricket News & Match Updates
Advertisement
பரபரப்பான ஆட்டத்தில் சிக்ஸர் விளாசி வெற்றியை தேடித்தந்த தீப்தி சர்மா - காணொளி!
இங்கிலாந்தின் நடைபெற்று வந்த தி ஹண்ட்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வேல்ஷ் ஃபையர் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வேல்ஷ் ஃபையர் அணியானது இன்னிங்ஸின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜெஸ் ஜோனசன் 54 ரன்களையும், ஹீலி மேத்யூஸ் 22 ரன்களையும், டாமி பியூமண்ட் 21 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்த மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். லண்டன் அணி தரப்பில் எவா கிரே மற்றும் சாரா கிளென் ஆகியோர் அதலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லண்டன் ஸ்பிரிட் அணியும் ஆரம்பத்தில் தடுமாறியது. Read More...
Welsh Fire Women London Spirit Women Deepti Sharma தி ஹண்ட்ரட் வேல்ஷ் ஃபையர் மகளிர் லண்டன் ஸ்பிரிட் மகளிர் தீப்தி சர்மா Tamil Cricket News Deepti Sharma Six Deepti Sharma Welsh Fire Women vs London Spirit Women
Related Cricket News for Deepti sharma six - Tesst
The Hundred Women 2024 Final: दीप्ति शर्मा ने छक्का जड़ते हुए लंदन स्पिरिट को पहली बार जितवाया खिताब, देखें Video
दीप्ति शर्मा ने लंदन स्पिरिट की ओर से फाइनल में वेल्श फायर के खिलाफ जड़ते हुए टीम को पहली बार खिताब जितवा दिया।
By Nitesh Pratap • 1 year ago
VIDEO: दीप्ति शर्मा ने हंड्रेड में दिखाया दम, दे मारा युवराज सिंह स्टाइल में छ्क्का
भारत की स्टार ऑलराउंडर दीप्ति शर्मा ने द हंड्रेड के महिला कॉम्पिटिशन में शानदार प्रदर्शन करते हुए नॉर्दर्न सुपरचार्जर्स के खिलाफ प्लेयर ऑफ द मैच वाला परफॉर्मेंस दिया।
By Shubham Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement