Welsh fire women
பொறுப்பை நானே ஏற்க வேண்டும் என்று நினைத்தேன் - தீப்தி சர்மா!
சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த தி ஹண்ட்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வேல்ஷ் ஃபையர் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த இறுதிப்போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வேல்ஷ் ஃபையர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இத்தொடரில் முதல் முறையாக கோப்பையையும் வென்று சாதனைப் படைத்தது.
அதிலும் குறிப்பாக லண்டன் ஸ்பிரிட் அணிக்கு கடைசி 5 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இப்போட்டியில் பரபரப்பான சூழ்நிலையிலும் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த தீப்தி சர்மாவின் காணொளியானது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இப்போட்டி குறித்து தீப்தி சர்மா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Welsh fire women
-
பரபரப்பான ஆட்டத்தில் சிக்ஸர் விளாசி வெற்றியை தேடித்தந்த தீப்தி சர்மா - காணொளி!
வேல்ஷ் ஃபையர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணி வீராங்கனை தீப்தி சர்மா சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
தி ஹண்ட்ரட் மகளிர் 2024: சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்த தீப்தி சர்மா; சாம்பியன் பட்டத்தை வென்றது லண்டன் ஸ்பிரிட்!
வேல்ஷ் ஃபையர் மகளிர் அணிக்கு எதிரான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் லண்டன் ஸ்பிரிட் மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
The Hundred Women 2024 Final: दीप्ति शर्मा ने छक्का जड़ते हुए लंदन स्पिरिट को पहली बार जितवाया खिताब,…
दीप्ति शर्मा ने लंदन स्पिरिट की ओर से फाइनल में वेल्श फायर के खिलाफ जड़ते हुए टीम को पहली बार खिताब जितवा दिया। ...
-
தி ஹண்ரட் மகளிர் : இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த வெல்ஷ் ஃபையர்!
தி ஹண்ரட் மகளிர் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெல்ஷ் ஃபையர் மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஓவல் இன்விசிபிள் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
தி ஹண்ரட் மகளிர் : மந்தனா அதிரடியில் சதர்ன் பிரேவ் அபார வெற்றி!
தி ஹண்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் அணி 8 விக்கெட் வித்தியாச்த்தில் வெல்ஷ் பையர் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
தி ஹண்ரட் மகளிர்: ரோட்ரிக்ஸின் அதிரடியான ஆட்டத்தால் சூப்பர் சார்ஜர்ஸ் அபார வெற்றி!
வெல்ஷ் ஃபையர் மகளிர் அணிக்கெதிரான தி ஹண்ரட் லீக் ஆட்டத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸின் அபாரமான ஆட்டத்தால் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
Cricket Special Today
-
- 16 Dec 2025 11:37
-
- 06 Dec 2025 01:04