David warner: Cricket News & Match Updates
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வார்னருக்கு வாய்ப்பில்லை - ஜார்ஜ் பெய்லி பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வாதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், அதற்கு முன்பு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பிற்கும் என சர்வதே ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் வார்னர் ஓய்வை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட டேவிட் வர்னர் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொட்ரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் டேவிட் வார்னர் விட்டுச்சென்ற இடத்தை அறிமுக வீர்ர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் நிரப்பவுள்ளார். Read More...
Related Cricket News for David warner - Tesst
जॉर्ज बेली ने किए वॉर्नर के लिए दरवाजे बंद, चैंपियंस ट्रॉफी खेलने की उम्मीदों पर फेरा पानी
David Warner To Be Not Considered For 2025 Champions Trophy: George Bailey
Australia’s Tour Of UK Chance To Explore Newer Guys In T20Is, Says George Bailey
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்த டேவிட் வார்னர்!
Warner Keeps Door Open To Play For Australia In Champions Trophy 'if Selected'
18995 रन बनाने वाले AUS खिलाड़ी ने की घोषणा, Champions Trophy 2025 के लिए संन्यास वापस लेने को तैयार
T20 World Cup: Marsh And Co. Look Ahead As Australia Faces Transition After Tournament Exit
'No One Likes A Quiet Goodbye': Yuvraj Pens Special Note As Warner Retires From International Cricket
डेविड वॉर्नर की रिप्लेसमेंट है तैयार, खुद बता दिया सरेआम नाम
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் டேவிட் வார்னர்!
T20 World Cup: 'Unbelievable Career Across All Three Formats For Australia', Says Ponting On Warner
T20 World Cup: Arshdeep Credits Bumrah For His Bowling Show Vs Australia
T20 World Cup: Warner's International Career Comes To An End After Australia's Exit
डेविड वॉर्नर का सुनहरा करियर हुआ खत्म, टी-20 वर्ल्ड कप से बाहर होते ही कंफर्म हुआ संन्यास
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30