Daniel lawrence: Cricket News & Match Updates
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த மேக்ஸ்வெல்; வைரலாகும் காணொளி!
பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், இறுதியில் மேக்ஸ் பிரண்டின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேக்ஸ் பிரண்ட் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 77 ரன்களைக் குவித்தார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தரப்பில் மார்க் ஸ்டெகெடீ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் பென் டக்கெட், தாமஸ் ரோஜர்ஸ், சாம் ஹார்பர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
Related Cricket News for Daniel lawrence - Tesst
பிபிஎல் 2024-25: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
WI vs ENG 2nd Test: जो रूट ने जड़ा 25वां शतक, इंग्लैंड की हुई धमाकेदार शुरूआत
NZ vs ENG, 2nd Test: 303 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்; போல்ட் அசத்தல்!
2nd Test: England 258/7 In 1st Innings On Day 1
2nd Test: इंग्लैंड ने पहले दिन बनाए 7 विकेट पर 258 रन, बर्न्स-लॉरेंस ने ठोका अर्धशतक
NZ vs ENG, 2nd Test Day 1: நியூசிலாந்து பந்துவீச்சில் தடுமாறும் இங்கிலாந்து!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14