Csg vs tgc: Cricket News & Match Updates
டிஎன்பிஎல் 2025: கிராண்ட் சோழாஸை வீழ்த்தி சூப்பர் கில்லீஸ் த்ரில் வெற்றி!
திருநெல்வேலி: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி வீரர்கள் பாபா அபாரஜித், விஜய் சங்கர் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கில்லிஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆசிக் 5 ரன்னிலும், மொஹித் ஹரிஹரன் 25 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபா அபாரஜித் மற்றும் விஜய் சங்கர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். Read More...
Related Cricket News for Csg vs tgc - Tesst
Cricket Special Today
-
- 08 Oct 2026 08:46
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51