Csg vs mp
டிஎன்பிஎல் 2025: விஜய் ஷங்கர் அபாரம்; வெற்றியை தொடரும் சூப்பர் கில்லீஸ்!
திண்டுக்கல்: மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சேப்பார் சூப்பர் கில்லீஸ் அணியின் நட்சத்திர வீரர் விஜய் ஷங்கர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரின் 25ஆவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ராம் அரவிந்த் ரன்கள் ஏதுமின்றியும், பாலச்சந்தர் அனிருத் 4 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த சதுர்வேத் மற்றும் ஆதீக் உர் ரஹ்மான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சதுர்வேத் 31 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Csg vs mp
-
டிஎன்பிஎல் 2023: சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!
செப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2023: வாஷிங்டன் சுந்தர் அரைசதம்; சேப்பாக்கிற்கு 142 டார்கெட்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிரான் டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2022: சேப்பாக்கை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது மதுரை பாந்தர்ஸ்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021 : மதுரையை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2021: சித்தார்த் பந்துவீச்சில் 124 ரன்களில் சுருண்ட மதுரை!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: மதுரை பாந்தர்ஸ் vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 21 Apr 2026 09:40
-
- 16 Apr 2026 10:18
-
- 13 Apr 2026 10:25
-
- 08 Apr 2026 09:02
Most Viewed Articles
-
- 23 hours ago