Advertisement
Cricket match prediction: Cricket News & Match Updates
Advertisement
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
AUS vs SA 1st T20I, Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதில் ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 5 -0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்திய கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் தென் ஆப்பிரிக்க அணி முத்தரப்பு டி20 தொடரை இழந்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
AUS Vs SA AUS Vs SA 1st T20I Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News AUS vs SA Head-to-Head AUS Vs SA Dream11 Team AUS Vs SA Dream11 Prediction Today's Match AUS Vs SA AUS Vs SA 1st T20I Dream11 Prediction
Related Cricket News for Cricket match prediction - Tesst
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டிரினிடாட் & டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் போட்ர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது
By Tamil Editorial • 11 months ago
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 12 months ago
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஃபுளோரிடாவின் லாடர்ஹில் மைதானத்தில் நாளை நடைபெறும் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 12 months ago
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நாளை புளோரிடாவில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 1 year ago
இங்கிலாந்து vs இந்தியா, ஐந்தாவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூலை 31) நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 30) புலவாயோவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜூலை 29) செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, நான்காவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை (ஜூலை 27) செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டி நாளை ஹராரேவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வங்கதேசம் vs பாகிஸ்தான், மூன்றாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs நியூசிலாந்து - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து vs இந்தியா, நான்காவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நாளை (ஜூலை 23) நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement