Advertisement
Cricket match prediction: Cricket News & Match Updates
Advertisement
ஆசிய கோப்பை 2025: ஐக்கிய அரபு அமீரம் vs பாகிஸ்தான்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
PAK vs UAE Match 10, Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Asia Cup 2025 UAE Vs PAK UAE Vs PAK Prediction Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News UAE Vs PAK Prediction UAE Vs PAK Predicted XIs UAE Vs PAK Pitch Report
Related Cricket News for Cricket match prediction - Tesst
இந்தியா vs ஆஸ்திரேலியா, மகளிர் இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்திய மகளிர், ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ஆசிய கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 10 months ago
ஆசிய கோப்பை 2025: ஐக்கிய அரபு அமீரம் vs ஓமன் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 10 months ago
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நாளை நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Tamil Editorial • 10 months ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, மகளிர் முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்திய மகளிர் - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை சண்டிகரில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 10 months ago
ஆசிய கோப்பை 2025: இலங்கை vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 10 months ago
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Tamil Editorial • 10 months ago
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் vs ஓமன் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 10 months ago
ஆசிய கோப்பை 2025: வங்கதேசம் vs ஹாங்காங் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 10 months ago
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆபபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நாளை கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Tamil Editorial • 10 months ago
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன
By Tamil Editorial • 10 months ago
ஆசிய கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான்vs ஹாங்கா - வெற்றியுடன் தொடங்குவது யார்?
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 10 months ago
முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் vs ஆஃப்கனிஸ்தன் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
Advertisement
Cricket Special Today
Advertisement