Advertisement
Cricket australia: Cricket News & Match Updates
Advertisement
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரித்திற்கு நன்றி தெரிவித்த ரமீஸ் ராஜா!
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 1998-க்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு வந்ததால் இத்தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.
டெஸ்ட், ஒருநாள் தொடர்களுக்கு அடுத்ததாக இரு அணிகளுக்கிடையிலான ஒரு ஆட்டம் கொண்ட டி20 தொடர் லாகூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் ஆஸம் 46 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். ஆஸி. வீரர் நாதன் எல்லீஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி, 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஃபிஞ்ச் 55 ரன்கள் எடுத்தார். Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
மகளிர் உலகக்கோப்பை 2022: ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 7ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
उस्मान ख्वाजा को लेकर क्रिकेट ऑस्ट्रेलिया पर भड़के शेन वॉटसन, कहा-वह हमारे बेस्ट बल्लेबाजों में से एक
आईपीएल की ओर से दिल्ली कैपिटल्स (Delhi Capitals) के सहायक कोच और पूर्व ऑस्ट्रेलियाई ऑलराउंडर शेन वॉटसन (Shane Watson) ने उस्मान ख्वाजा (Usman Khawaja) को दो साल से अधिक समय तक टेस्ट से बाहर रखने के लिए क्रिकेट...
By IANS News • 4 years ago
PAK vs AUS: ஆஸிக்கு பின்னடைவு; தொடரிலிருந்து விலகினார் ஸ்மித்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
क्रिकेट जगत में शोक की लहर, ऑस्ट्रेलिया के पूर्व खिलाड़ी रॉड मार्श का निधन
ऑस्ट्रेलिया के पूर्व विकेटकीपर रॉड मार्श (Rod Marsh) का शुक्रवार को 74 वर्ष की आयु में निधन हो जाने से क्रिकेट जगत में शोक की लहर दौड़ गई है। मार्श को पिछले हफ्ते क्वींसलैंड में दिल का दौरा पड़ा था जिसके बाद से वे...
By IANS News • 4 years ago
Australian Cricketers Left 'Angry And Confused' Due To This Decision Ahead Of Pakistan Tour
Several Australian cricketers are reportedly unhappy with Cricket Australia's (CA) decision to remove "popular team physio David Beakley"
By IANS News • 4 years ago
दिग्गज क्रिकेटर रॉड मार्श को दिल का दौरा पड़ा,अस्पताल में कराया गया भर्ती
ऑस्ट्रेलिया के दिग्गज क्रिकेटर रॉड मार्श (Rod Marsh) को दिल का दौरा पड़ने के बाद क्वींसलैंड के एक अस्पताल में भर्ती कराया गया है। पूर्व विकेटकीपर बुंडाबर्ग में बुल्स मास्टर्स चैरिटी ग्रुप के एक कार्यक्रम में शामिल होने...
By IANS News • 4 years ago
Head Coach Role 'Won't Be Split', Says New Cricket Australia Chair
Cricket Australia's (CA) new chairman Lachlan Henderson said that the coach's role "won't be split".
By IANS News • 4 years ago
டி20 உலகக்கோப்பையில் ஆஸியை வழிநடத்துவது யார்? - ஜார்ஜ் பெய்லி பதில்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் ஆரோன் ஃபிஞ்ச் தான் கேப்டனாகச் செயல்படுவார் என ஆஸ்திரேலியத் தேர்வுக்குழுத் தலைவர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
PAK vs AUS: முக்கிய வீரர்களின்றி களமிறங்கும் ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
CA Chairman Open To Advice On Split Coaching For Future
Cricket Australia's (CA) new chairman Lachlan Henderson is reportedly "open to advice" on separate coaches for the Test and limited-overs sides
By IANS News • 4 years ago
अनिश्चितकालीन ब्रेक के बाद क्रिकेट मैदान पर लौटे पूर्व ऑस्ट्रेलियाई कप्तान टिम पेन
पूर्व ऑस्ट्रेलियाई टेस्ट कप्तान टिम पेन पिछले साल एक विवाद के बाद अनिश्चितकालीन ब्रेक लेने के बाद क्रिकेट के मैदान पर लौटे हैं। हालांकि, 37 वर्षीय खिलाड़ी कोच के रूप में अपने राज्य के तस्मानियाई टाइगर्स के लिए वापसी की...
By IANS News • 4 years ago
PAKvsAUS : क्रिकेट ऑस्ट्रेलिया को है उम्मीद, पाकिस्तान दौरे से पहले चोट से उबर सकते हैं स्टीव स्मिथ
क्रिकेट ऑस्ट्रेलिया (सीए) ने सोमवार को कहा कि स्टार बल्लेबाज और टेस्ट उप-कप्तान स्टीव स्मिथ को अगले महीने पाकिस्तान के दौरे के लिए टीम के साथ यात्रा करने के लिए चोट से ठीक हो जाना चाहिए। रविवार को यहां ऑस्ट्रेलिया की...
By IANS News • 4 years ago
Steve Smith Subject To Low-Level Protocols For Next One Week: Cricket Australia
Cricket Australia (CA) on Monday said that star batter and Test vice-captain Steve Smith should recover in time from the concussion
By IANS News • 4 years ago
CA Won't Be Releasing Players When Australia Is Playing Series: George Bailey
Cricket Australia's (CA) national selector George Bailey has said IPL was a "really good development opportunity" for his cricketers, but added that national duty will always take precedence.
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
Advertisement