Advertisement
Cricket australia: Cricket News & Match Updates
Advertisement
ஆஸிக்கு மேலும் ஒரு அடி; நாடு திரும்பும் ஆஷ்டன் அகர்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டெஸ்ட், இந்தூரில் மார்ச் 1 அன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2அஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
எப்படி இருந்திருந்தாலும் இந்திய அணி இத்தொடரை வெல்லும் - ஹர்பஜன் சிங் கருத்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தத் தொடர் 10 போட்டிகளைக் கொண்டிருந்தாலும், 10 போட்டிகளையுமே இந்தியா வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலியாவுக்கு உதவ தயார் - மேத்யூ ஹேடன்!
இந்தியச் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளத் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி பேட்டர்களுக்கு உதவத் தயார் என முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலியா தங்களது யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் - ஆலன் பார்டர்!
இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தங்களுடைய யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஆலன் பார்டர் வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உள்ளூர் போட்டியின் போது மீண்டும் காயமடைந்த மேக்ஸ்வெல் - வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது மீண்டும் காயமடைந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் டேவிட் வார்னர்!
இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸி ஏன் பயிற்சி போட்டிகளில் விளையாடவில்லை - இயான் ஹீலி கேள்வி!
ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயான் ஹீலி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, சுற்றுப்பயண போட்டிகளில் ஏன் விளையாடவில்லை என்று கேள்வியெழுப்பி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: மீதமுள்ள டெஸ்டிலிருந்தும் விலகினார் ஜோஷ் ஹேசில்வுட் !
இந்தியாவிற்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாகா விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மோசமான ஆட்டம் மக்களை கடந்த காலத்தை மறந்து விமர்சிக்க வைத்து விடுகிறது - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
மீதம் இருக்கின்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் எங்களது சிறப்பான பங்களிப்பை நிச்சயமாக வழங்குவோம் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இப்படி செய்தால் ஆஸி நிச்சயம் 4-0 என்ற கணக்கில் தொடரை இழக்கும் - ஆகாஷ் சோப்ரா!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஸ்வீப் ஷாட்களை விளையாடி வந்தால் 4-0 என இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உடனடியாக தாய்நாட்டுக்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர் 3ஆவது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கையில் இருந்த ஆட்டத்தை தவறவிட்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்தது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: விமர்சனங்களுக்கு பதிலடிக்கொடுத்த பாட் கம்மின்ஸ்!
நாங்கள் சுற்றுப் பயணம் செய்வதையும் ஒருவரோடு ஒருவர் விளையாடுவதையும் வேடிக்கையான ஒன்றாக விரும்புகிறோம் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தனது உடற்தகுதி குறித்து அப்டேட் கொடுத்த மிட்செல் ஸ்டார்க்!
நான் நினைத்தது போல எனது உடற்தகுதியில் முன்னேற்றம் வேகமாக நடைபெறவில்லை என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுமை செய்து வருகிறது - இயான் ஹீலி!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுமை செய்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் இயான் ஹீலி புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
Advertisement