Advertisement
Cricket australia: Cricket News & Match Updates
Advertisement
ஆஸி ஏன் பயிற்சி போட்டிகளில் விளையாடவில்லை - இயான் ஹீலி கேள்வி!
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணி முதல் 2 டெஸ்டிலும் தோல்வியுற்று பரிதாப நிலையில் உள்ளது. இதனிடையே ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் குடும்ப பிரச்சினை காரணமாக நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயான் ஹீலி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, சுற்றுப்பயண போட்டிகளில் ஏன் விளையாடவில்லை என்று கேள்வியெழுப்பி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
IND vs AUS: மீதமுள்ள டெஸ்டிலிருந்தும் விலகினார் ஜோஷ் ஹேசில்வுட் !
இந்தியாவிற்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாகா விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மோசமான ஆட்டம் மக்களை கடந்த காலத்தை மறந்து விமர்சிக்க வைத்து விடுகிறது - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
மீதம் இருக்கின்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் எங்களது சிறப்பான பங்களிப்பை நிச்சயமாக வழங்குவோம் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இப்படி செய்தால் ஆஸி நிச்சயம் 4-0 என்ற கணக்கில் தொடரை இழக்கும் - ஆகாஷ் சோப்ரா!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஸ்வீப் ஷாட்களை விளையாடி வந்தால் 4-0 என இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உடனடியாக தாய்நாட்டுக்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர் 3ஆவது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கையில் இருந்த ஆட்டத்தை தவறவிட்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்தது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: விமர்சனங்களுக்கு பதிலடிக்கொடுத்த பாட் கம்மின்ஸ்!
நாங்கள் சுற்றுப் பயணம் செய்வதையும் ஒருவரோடு ஒருவர் விளையாடுவதையும் வேடிக்கையான ஒன்றாக விரும்புகிறோம் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தனது உடற்தகுதி குறித்து அப்டேட் கொடுத்த மிட்செல் ஸ்டார்க்!
நான் நினைத்தது போல எனது உடற்தகுதியில் முன்னேற்றம் வேகமாக நடைபெறவில்லை என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுமை செய்து வருகிறது - இயான் ஹீலி!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுமை செய்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் இயான் ஹீலி புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: ஆஸ்திரேலிய அணியில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் சேர்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி அறிமுக சுழற்பந்து வீச்சாளரான மேத்யூ குன்னமானை அணியில் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: புதிய சர்ச்சையை கிளப்பிய விதர்பா கிரிக்கெட் சங்கம்!
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நாக்பூர் மைதானத்தில் இன்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்ட நிலையில், அந்த மைதானத்தில் தண்ணீரை தெளித்த விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
महिला टी20 विश्व कप : एशले गार्डनर बोलीं, ऑस्ट्रेलिया और दूसरी टीमों के बीच कम हो रहा अंतर
महिला टी20 विश्व कप 2023 में न्यूजीलैंड पर 97 रन की शानदार जीत के बावजूद ऑस्ट्रेलिया की ऑफ स्पिन ऑलराउंडर एशले गार्डनर ने जोर देकर कहा कि गत चैंपियन और अन्य टीमों के बीच का अंतर कम हो रहा है।
By IANS News • 3 years ago
Australia Forced To Cancel Practice On Spin-friendly Nagpur Pitch After Watering Of Track
After suffering a crushing defeat, Australian team had a planned a training session on the spin-friendly Nagpur pitch, which confounded them in the Border Gavaskar Trophy series opener, but they were forced to cancel it as a Vidarbha Cricket Association ground staff watered the surface following the end of first Test match.
By IANS News • 3 years ago
இந்த தவறினால் தான் நாங்கள் தோல்வியைச் சந்தித்தோம் - பாட் கம்மின்ஸ்!
ஆடுகளம் முதல் இன்னிங்ஸின் போது சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் பேட்டிங் செய்ய முடியாத அளவிற்கு கடினமாக இல்லை என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலியா அணி சவால்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக உணர்கிறேன் - சச்சின் டெண்டுல்கர்!
வெளியில் இருந்து வரும் பேச்சுகளை கண்டுகொள்ளாது இந்த தொடருக்கு ஆஸ்திரேலியா வீரர்கள் தயாராகி விட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement