Caribb
சிபிஎல் 2024: ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ABF vs GUY, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் ஃபால்கன்ஸ் அணியானது முதல் லீக் போட்டியிலேயே அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் வாரியர்ஸ் அணியானது தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்வதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ABF vs GUY: Match Details
- மோதும் அணிகள் - ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ்
- இடம்- சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், ஆண்டிகுவா
- நேரம் - ஆகஸ்ட் 31, அதிகாலை 4.30 மணி
ABF vs GUY: Live Streaming Details
கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.
Related Cricket News on Caribb
Cricket Special Today
-
- 16 Dec 2025 11:37
-
- 06 Dec 2025 01:04